15-01-2019, 01:10 PM
இரண்டு நாள் கழித்து.. நலன் கேட்டான்.
”என்னடா மச்சி.. ஆளே டல்லா இருக்க. . ஒடம்பு சரியில்லையா..?” என்று.
”இல்லடா.. நம்மாள பாக்கல இல்ல. . அந்த பீலிங்.” என்று நான் சொல்ல…
விழுந்து விழுந்து சிரித்தான் நலன்.
”டேய்.. இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல..?” என்று கேட்டான்.
”ச்ச போடா.. அது என்னமோ.. அவ நெனப்பாவே இருக்குடா .”
”டேய்..டேய்.. ஏனாடா இப்படி..?” என்று மீண்டும் சிரித்தான்.
எனக்கு அவனை பார்க்க எரிச்சலாக வந்தது.
” உனக்கு எந்த பீலிங்குமே இல்லையாடா..?” என்று கேட்டேன்.
” நா ஏன்டா பீல் ஆகனும்..?”என்று என்னை திருப்பி கேட்டான்.
”நம்மாளுக ஊர்ல இல்லையே… அந்த கவலை…?”
”கவலையா..? போனது அந்த வத்தச்சி மட்டும்தான் டா.. என் ஆளு இல்ல..” என்றான்.
நான் திகைபனேன்.
”என்னடா சொல்ற…?”
” ஹ்ஹா.. இது தெரியாதா உனக்கு..?”
”சுகமதி. போகலியா..?”
”ம்கூம்..’
”ஏன்டா…?”
”எல்லாம் லவ்வுடா..! நம்மள விட்டுட்டு அவளால இருக்க முடியாது…” என்று சிரித்தான்.
நான் அவனை பார்த்து மொறாமைக்கு ஆளானேன்.
என் தோளில் கை வைத்து..
” வர்றியா.. போலாம்.” என்றான்.
”எங்க…?”
” நம்ம மாமியா வீட்டுக்கு.?”
”வீட்டுக்கா…?”
”இல்ல.. காட்டுக்கு…” என்றான்.
”காட்டுக்கா..?”
” ம்ம்.. இனிக்கு அவ மட்டும் தான் வீட்ல இருக்கா.. வா.. பாத்துட்டு வரலாம்.” என்று என்னையும் கூட்டிப் போனான்.
கரு நீலக்கலர் சுடிதார் போட்டிருந்தாள் சுகமதி. குளித்து மிகவும் அழகாக மேக்கப் எல்லாம் செய்திருந்தாள்.
”ஹாய்… வாங்க..” என்று சிரித்தாள்