சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)

சங்கீதா - இடை அழகி 67

என் காதலி எப்படி இருக்கணும் னு யோசிச்சேன் தெரியுமா? எப்படி? – சற்று பணித்த கண்களுடன் குனிந்து அவனது பதிலை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கினாள். “என் மனசுல இடம் பிடிக்குறவ எனக்கு வெறும் காதலியா இருக்கக்கூடாது, அக்கறை காமிக்குறதுளையும் அண்பு செலுத்துறதுலயும் அவ எனக்கு இன்னொரு அம்மாவா இருக்கணும் னு தான். அந்த உணர்வு எனக்கு உன் கிட்ட கிடைச்சுது சங்கீ..” இப்போது அவனை நிமிர்ந்து பார்த்தாள், இந்த வார்த்தைகளைக் கேட்டபோது ஒரு நிமிடம் தன்னையும் அறியாது சங்கீதாவின் கண்களின் ஓரம் லேசாக நீர் வர, உடனே சந்கோஜத்தில் திரும்பிக் கொண்டு சுண்டு விரலால் துடைத்துக் கொண்டாள். அதை ராகவ் கவனித்தான்.


என்னாச்சு சங்கீதா? ஒன்னும் இல்ல ராகவ்.. நான் உண்மையா இங்கே வந்ததுக்கு கார…காரணம்.. – உள்ளுக்குள் எழும் மனக் குமுறல்களை அடக்கியதில் குரல் உடைய தொடங்கியது சங்கீதாவுக்கு.. காரணம் நீ என்னை விட வயசுல சின்னவன், உனக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வைக்கலாம் னு நினைச்சேன். என்னை விடு, நான் எப்பவோ என் பல கனவுகளை வாழ்க்கைல தொலைச்சவ, ஆனா உனக்கு நிறைய வயசு இருக்கு, உன் மனசுல ஆசைய உண்டாக்கி உன் வாழ்கைய பாழாக்க விரும்பல, அது எனக்கு ஒரு குற்ற உணர்சிய உண்டாக்கும் டா. அதான் சொல்லிட்டு போக வந்தேன்.. முடிஞ்ச வரைக்கும் உன் மனசை மாத்திக்கோ டா ப்ளீஸ்.. நேத்து ராத்திரி அழுதீங்களா? நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுறா? சப்… கேட்ட கேள்விக்கு பதில் வேணும்…. “ஆமாம்.. என் கண்ணு லேசா வீங்கி இருக்குரதைப் பார்த்து கேட்க்குரியாக்கும்? இஷ்ம்ம்” – லேசாக கண்ணீர் வந்ததில் விசும்பி மூக்கை உறிஞ்தாள் சங்கீதா. “ஹா ஹா confirmed” – என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவ். “என்ன confirmed? குதர்க்கமா பேசாத” – கண்ணைத் துடைத்துக் கொண்டு பேசினாள் சங்கீதா.. “மனசளவுல உங்களால என்னை மறக்க முடியாது, அதுக்கான ஆதாரம்தான் நேத்து ராத்திரி நீங்க அழுத அழுகை.” ஒன்றும் பதில் பேசவில்லை சங்கீதா…. “சங்கீதா…. வாழ்க்கை ல கலாச்சாரம் முக்கியம்தான், ஆனா பாவம் மணசு என்ன செய்துச்சி. ஒவ்வொரு தடவையும் அதை அடக்கி அடக்கி அதோட ஆசைகள் எல்லாத்தையும் மண்ணோட மன்னா புதைச்சி வெச்சி நாம நம்மளையும் சேர்த்துதானே மன்னாக்கிகுறோம். இந்த நிமிஷம், இந்த ஒரு நொடி உங்க மனசுல கை வெச்சி கண்ணை மூடி சத்தியமா நிஜம் என்ன, உண்மை என்ன னு யோசிச்சி பாருங்க. உங்க கண்ணை மூடி என்னை ரெண்டு நிமிஷமாவது மறக்க முடிஞ்சி வெறும் உங்க குடும்பம், புருஷன், பசங்க ன்னு உங்களால நினைக்க முடியுதான்னு எனக்கு சொல்லுங்க…. I will wait sangeethaa…. – என்று ராகவ் சொல்ல இவன் காதலை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அவள் ஆழ் மனது கதற ஆரம்பித்தது அதே சமயம் மறு பக்கம் வாழ்க்கை இந்த உலகில் ஒரு முறைதான், ஏற்கனவே நான் இழந்ததை கடவுள் எனக்கு திரும்பவும் வேறு ஒரு ரூபத்துல குடுக்குறார், அதை நான் இப்போவும் நிராகரிக்குறதா? இல்லை என் சந்தோஷத்துக்காகவும் நிம்மதிக்காகவும் இதை நான் ஏற்க்கனுமா?…. மீண்டும் மணப் போராட்டம்….. சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்தவாறு யோசித்தாள். என்னதான் யோசித்தாலும், முயற்சி செய்தாலும் அவள் மனதில் இருந்தும் கண்களில் இருந்தும் ராகவை நீக்குவதேன்பது அவளாள் சத்தியமாக முடியாத காரியம் என்று அவள் மனது தெளிவாக கூறியது. “என்னாச்சு சங்கீதா…” – என்று ராகவ் கேட்க, தனது டைரியில் பேனாவால் எழுத தொடங்கினாள். ஒரு ஐந்து நிமிடம் சிந்தித்து ஏதோ ஒன்றை எழுதினாள் ராகவ் அவள் எழுதும் வரைக் காத்திருந்தான். சங்கீதா எழுதி முடித்த கடிதத்தை டைரியில் இருந்து கிழித்து மடித்து ராகவின் சட்டை பாக்கெட் உள்ளே வைத்தாள் – அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் மௌனமான சிரிப்பில் கண்களால் ஆயிரம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். கடிதத்துக்கு பதில் வாயில இருந்து வரும்னு பார்த்தேன், கடிதத்துலையே வருதே? – என்று சொல்லி சிரித்தான் ராகவ். சரி, நான் எழுதின கடிதத்தைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே? – என்று ராகவ் கேட்க சங்கீதா அந்த கடிதத்தை அருகில் உள்ள தனது handbag ல் இருந்து எடுத்து பிரித்து அவன் எதிரில் அவன் எழுதிய வார்த்தைகள் மீது ஒரு முத்தம் குடுத்து அவனை ஒரு நொடி மட்டுமே நேரில் பார்த்து மேற்கொண்டு பார்க்க முடியாமல் வெட்கத்தில் கீழே பார்த்து சிரித்தாள்.

first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 01-02-2019, 01:08 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 01-02-2019, 01:08 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 01-02-2019, 01:09 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 01-02-2019, 01:09 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 03-02-2019, 10:53 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 03-02-2019, 10:54 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 03-02-2019, 10:55 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 05-02-2019, 06:16 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 05-02-2019, 06:18 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 05-02-2019, 06:30 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 05-02-2019, 06:31 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 07-02-2019, 11:05 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 07-02-2019, 11:06 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 07-02-2019, 11:08 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 10-02-2019, 11:29 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 10-02-2019, 11:30 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 10-02-2019, 11:30 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 10-02-2019, 11:31 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 10-02-2019, 11:32 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 10-02-2019, 11:32 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 11-02-2019, 11:26 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 11-02-2019, 11:32 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 11-02-2019, 11:34 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 11-02-2019, 11:43 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 11-02-2019, 11:47 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 11-02-2019, 11:48 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by Suresh55 - 11-02-2019, 04:54 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 12-02-2019, 12:08 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 12-02-2019, 12:00 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 12-02-2019, 12:02 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 12-02-2019, 12:02 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 12-02-2019, 12:03 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 15-02-2019, 10:52 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 15-02-2019, 10:53 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 15-02-2019, 10:55 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 15-02-2019, 10:57 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 15-02-2019, 11:01 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 15-02-2019, 11:03 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 15-02-2019, 11:08 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 16-02-2019, 10:25 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 16-02-2019, 10:27 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 16-02-2019, 10:28 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 16-02-2019, 10:29 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 16-02-2019, 10:30 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 16-02-2019, 10:31 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 19-02-2019, 11:54 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 19-02-2019, 11:54 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 19-02-2019, 11:55 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 19-02-2019, 11:55 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Suresh55 - 21-02-2019, 02:48 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 21-02-2019, 06:42 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 21-02-2019, 06:43 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 21-02-2019, 06:43 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 21-02-2019, 06:44 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 21-02-2019, 06:45 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Suresh55 - 21-02-2019, 07:37 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Sandyshhh - 21-02-2019, 10:22 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 25-02-2019, 06:17 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 25-02-2019, 06:17 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 25-02-2019, 06:18 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 25-02-2019, 06:18 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 25-02-2019, 06:19 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 25-02-2019, 06:19 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 22-03-2019, 05:34 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 22-03-2019, 05:34 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 22-03-2019, 05:35 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 22-03-2019, 05:36 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Suresh55 - 23-03-2019, 09:42 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 26-03-2019, 06:44 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 26-03-2019, 06:45 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 26-03-2019, 06:46 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Renjith - 28-03-2019, 10:26 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 30-03-2019, 12:29 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 30-03-2019, 12:30 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 30-03-2019, 12:31 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Renjith - 31-03-2019, 11:53 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 03-04-2019, 10:52 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 03-04-2019, 10:54 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 03-04-2019, 10:55 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 09-04-2019, 12:48 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by saropa87 - 09-04-2019, 06:12 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Renjith - 10-04-2019, 09:18 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 13-04-2019, 11:35 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 16-04-2019, 10:18 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 18-04-2019, 10:23 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 20-04-2019, 11:40 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 24-04-2019, 11:15 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by jakash - 24-04-2019, 05:09 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 01-05-2019, 11:53 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by M.Gopal - 04-05-2019, 03:02 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 04-05-2019, 07:02 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 07-05-2019, 10:37 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 17-05-2019, 12:58 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 18-05-2019, 10:40 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 20-05-2019, 05:54 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 23-05-2019, 10:36 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 25-05-2019, 09:39 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 27-05-2019, 06:32 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Renjith - 28-05-2019, 03:11 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 01-06-2019, 05:59 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 04-06-2019, 10:23 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 08-06-2019, 10:16 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 11-06-2019, 09:13 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 12-06-2019, 12:02 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 15-06-2019, 09:46 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 19-06-2019, 11:18 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 24-06-2019, 10:46 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 26-06-2019, 05:10 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 30-06-2019, 11:05 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by UmaMaheswari - 02-07-2019, 08:12 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 09-07-2019, 10:14 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 12-07-2019, 10:47 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 18-07-2019, 08:22 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 24-07-2019, 10:45 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 27-07-2019, 10:55 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Billad980 - 27-07-2019, 11:13 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 31-07-2019, 09:46 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 31-07-2019, 09:47 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Renjith - 01-08-2019, 01:06 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 06-08-2019, 06:15 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 06-08-2019, 06:16 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 06-08-2019, 06:19 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 09-08-2019, 05:25 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 09-08-2019, 05:26 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 09-08-2019, 05:27 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 09-08-2019, 05:27 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Renjith - 10-08-2019, 11:56 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Ppcressfolly - 13-08-2019, 10:41 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 13-08-2019, 10:44 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 13-08-2019, 10:44 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Ppcressfolly - 13-08-2019, 02:17 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Murugan - 13-08-2019, 05:18 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 18-08-2019, 11:38 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 18-08-2019, 11:39 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 18-08-2019, 11:40 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 18-08-2019, 11:41 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 24-08-2019, 04:53 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 24-08-2019, 04:54 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 29-08-2019, 05:45 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 29-08-2019, 05:46 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 04-09-2019, 07:09 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 04-09-2019, 07:12 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 04-09-2019, 07:13 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 10-09-2019, 05:10 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 10-09-2019, 05:11 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by koodhii - 10-09-2019, 06:52 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 11-09-2019, 06:58 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 11-09-2019, 06:59 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 11-09-2019, 06:59 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Gilma King - 12-09-2019, 09:54 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 15-09-2019, 09:01 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 15-09-2019, 09:01 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by UmaMaheswari - 17-09-2019, 10:00 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 20-09-2019, 09:49 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 20-09-2019, 09:50 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 20-09-2019, 09:50 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 23-09-2019, 06:41 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 23-09-2019, 06:41 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 23-09-2019, 06:42 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 26-09-2019, 12:57 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 26-09-2019, 12:58 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 26-09-2019, 01:00 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Ahimsai Arasan - 26-09-2019, 01:28 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 02-10-2019, 08:33 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 02-10-2019, 08:34 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Shiva5 - 04-10-2019, 06:47 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 05-10-2019, 09:36 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 05-10-2019, 09:37 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 05-10-2019, 09:37 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 07-10-2019, 10:54 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 07-10-2019, 10:55 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 09-10-2019, 05:29 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 09-10-2019, 05:30 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 09-10-2019, 05:34 PM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by manigopal - 15-12-2019, 10:31 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Vino27 - 26-12-2019, 09:37 AM
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by Vino27 - 04-01-2020, 10:47 AM



Users browsing this thread: 1 Guest(s)