Fantasy சப்தஸ்வரங்கள்
#21
ஸ்வரம் - ஐந்து

வாணியின் மனதில் ஏதோ ஒரு பொறி தட்டினாலும் முழுமையாக புரியாததால் சாந்தியை உற்று நோக்கியபடி ...
'நீங்க .....நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியலை அத்தை...' என்று தடுமாற்றமாக சொன்னாள்.
சாந்தி அதே நிதானத்துடன் மீண்டும் கேட்டாள்.
'ராகவன் தம்பியை பத்தி நீ என்ன நினைக்கிற....?'
'அவருக்கே என்ன அத்தை....ரொம்ப நல்ல மனுஷன்...சொந்த அண்ணன் மாதிரி என்கிட்டே நடந்துக்கிறார்...'
'ம்ம்...வேற ...?'
'வேற என்ன.....?'
'ஆள் பாக்க எப்படி இருக்கிறார்...'
ஏற்கனவே மனதுக்குள் ஒருவித பரவசமான உணர்ச்சி ஓடிக்கொண்டிருந்த வாணிக்கு சாந்தியின் இந்த கேள்வி மேலும் பரவசமூட்டியது.

ஆயினும் அந்த பரவசத்தை வெளிக்காட்டாமல் தன்னை சற்று கட்டுப் படுத்திக் கொண்டு நிதானமாக சொன்னாள்.
'அவருக்கென்ன....பார்க்க நல்லாத்தான் இருக்கார்....சந்தியாவுக்கேத்த நல்ல சரியான ஜோடி....'
'ம்ம்...அதான் சொல்றேன்...சந்தியா ஊருக்கு போனதுல இருந்து அவனும் ஒரு மாதிரி தவிச்சுக்கிட்டுதான் இருக்கான்...'
'அப்படியா....எப்படி சொல்றீங்க...?'

'ராத்திரி ரொம்ப நேரம் டிவி ஓடுதே...கவனிக்கலியா....வழக்கமா பத்த பத்தரை மணிக்கெல்லாம் தூங்கிடுவான்....ஆனா இப்போ அவன் ஊருக்கு போனதுல இருந்து ரொம்ப நேரம் தூங்காம இருக்கான்...'
உண்மையில் இதெல்லாம் ஒரு காரணம் இல்லை என்றாலும் கூட தந்து பேச்சுக்கு வலு சேர்ப்பதற்காக சாந்தி இந்த விஷயத்தை பெரிது படுத்துவதை போல வாணியிடம் சொல்ல...'ஐயோ...என்ன அத்தை நீங்க....சந்தியா இல்லாம தனியா ப்ரீயா இருக்குறதால அவரு அப்படி ரொம்ப நேரம் முழிச்சுகிட்டு இருக்காரு...'
'போடி..இவளே....சந்தியா இருந்தவரை ஒரு ராத்திரி கூட அங்கே அந்த மாதிரி சத்தம் கேட்காம இருந்தது இல்லை....ஆனா இப்போ அதுக்கு வழி இல்லியே...அதான் அவன் உறக்கம் வராம அந்த மாதிரி முழிச்சுகிட்டு இருக்கான்...'
'சரி...அதுக்கு என்ன அத்தை...?'
'ம்ம்....நீ ஒரு விவரம் புரியாதவடி....'
'நிஜமாலுமே எனக்கு புரியலை அத்தை....'
'அதான் எனக்கு தெரியுதே....நான் என்ன சொல்ல வர்றேன்னா.....அங்கே அவனும் சந்தியா இல்லாம உன்னை மாதிரி ரொம்ப கஷ்டப் படுறாண்டி....'
சாந்தி இத்தனை வெளிப்படையாக சொன்னவுடன் வாணிக்குள் மேலும் பரவசம் உண்டாக...ஆயினும் அதை கட்டுப் படுத்திக் கொண்டாள்.

'அதுக்கு நாம என்ன அத்தை பண்ண முடியும்..../' என்று அப்பாவியாக கேட்க....
'நாம நினைச்சா அவனுக்கு உதவி பண்ண முடியுமடி....'என்று சொல்லி நிறுத்தி விட்டு வாணியை உற்றுப் பார்த்தாள்.
சுற்றி வளைத்து அவள் எங்கே வரப் போகிறாள் என்று வாணிக்கு முக்கால் வாசி புரிந்து போயிற்று.
ஆனால் எப்படி அந்த பேச்சை தானாக வளர்ப்பது என்று புரியாமல்...
.'அத்தை அது அவரோட கஷ்டம்....அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்....?' என்றாள்.
'அட...மக்கு....நான் அதுல ஒன்னும் பண்ண முடியாதுடி....நீ நினச்சா அவனுக்கு உதவி பண்ணலாம்டி...'
'அத்தை....நிஜமாவே எனக்குப் புரியலை....'
'ம்கும்....இதுக்கு மேல நான் எப்படிம்மா விவரமா சொல்ல....?'
'அத்தை....அப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க....?'
'ம்ம்...ஆமாடி....சந்திரன் இல்லாம நீயும் அவஸ்தை படுற.....சந்தியா இல்லாம அவனும் அங்க கஷ்டப் படுறான்...நீ நினச்சா ரெண்டு பேருமே கஷ்டப் படாம இருக்கலாம்டி...' இதற்கு மேல் வெளிப்படையாக சொல்ல முடியுமா என்ன...?
'அத்தை...நீங்க தெரிஞ்சுதான் பேசுறீங்களா...அவரு அந்த மாதிரில்லாம் நடந்துக்கிற ஆள் இல்லை அத்தை....அதுவும் இல்லாம அந்த மாதிரி நினைச்சுப் பாக்கவே ஒரு மாதிரி இருக்கு அத்தை...'
'ஏய்....மறைக்காம சொல்லு.....உனக்கு அவனை பாக்கும் போது அணு அளவு கூட ஒரு ஈர்ப்பு இல்லையா என்ன...?'
'ஐயோ...அத்தை...என்ன கேக்குறீங்க....?'
'ஆமாடி....நேரடியாவே கேக்குறேன்...அந்த மாதிரி சந்தர்ப்பம் அமைஞ்சா என்ன செய்வே....?'


'ஐயோ....உங்க மகனுக்கு துரோகம் பண்ண சொல்றீங்களா அத்தை...?'
'போடி...இவளே....துரோகம்னா என்னடி....தெரியாம செஞ்சாதான் துரோகம்...உன் புருஷனை பெத்தவ நானே உன்கிட்ட கேக்குறேன்...எனக்கு தெரிஞ்சு பண்றது எப்படிடி துரோகமாகும்....?'
இப்போது இருக்குமிடையே கொஞ்ச நேரம் ஒரு அமைதி நிலவியது. இருவருமே எதுவும் பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள்.
வாணி தலையை குனிந்தபடி எதையோ யோசித்தபடி இருக்க...சாந்தி வாணியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெகுநேரம் தலையை குனிந்த நிலையிலேயே வாணி அமர்ந்திருக்க....அவளுடைய தயக்கத்தையும் மன ஓட்டத்தையும் புரிந்து கொண்ட சாந்தி உட்கார்ந்து இருந்த நிலையிலேயே மேலும் சற்று வாணியை நெருங்கி அமர்ந்து வலது கையால் வாணியின் முகத்தை நிமிர்த்த....வானியில் கண்கள் லேசாக கலங்கி இருந்ததை கண்டு ... 'எதுக்குடி இப்போ இப்படி கண் கலங்குற......நீ படுற கஷ்டத்தை பாக்க முடியாமத்தானே நான் அப்படி சொன்னேன்...?" என்று ஆறுதலாக சொல்ல....சின்னதாக மூக்கை உறிஞ்சியபடி...வாணி சாந்தியை பார்த்து....'என்ன இருந்தாலும்....அப்படில்லாம் நடந்துக்க முடியுமா அத்தை....அது தப்பில்லையா....?' என்று கேட்டதிலிருந்தே வாணியின் மறைமுகமான சம்மதத்தை உணர்ந்து கொண்ட சாந்தி தனக்குள் சந்தோஷித்தபடி... 'ஒன்னும் தப்பில்லைடி....நீ என்னோட மகனோட பொண்டாட்டி...நானே உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்றேன்னா நான் உன்னோட கஷ்டத்தை பார்த்து எந்த அளவுக்கு வருத்தப் படுறேன்னு புரிஞ்சுக்கோ....எனக்கு இதை விட்டா வேற வழி தெரியலைடி....இதுக்கு மேல உன் இஷ்டம்....' என்று பேச்சை நிறுத்துவதை போல மீண்டும் பழையபடி நகர்ந்து உட்கார்ந்து கொள்ள....வாணி சற்று இடைவெளி விட்டு...
'நீங்க சொல்றது புரியுது அத்தை....ஆனா இது கஷ்டம் அத்தை....நான் அவர்கிட்ட அண்ணன் மாதிரிதான் பழகுறேன்...அவரும் என்கிட்டே அந்த மாதிரி தான் நடந்துக்கிறார் அத்தை...'


'போடி...போ....அண்ணன் தங்கச்சி எல்லாம் ஒரு லிமிட்டு வரைக்கும்தாண்டி....இந்த காலத்துல கூடப் பிறந்த அண்ணன் தங்கச்சியையே நம்ப முடியல...நியூஸ்இ பேப்பரெல்லாம்து நீ படிக்கிறது இல்ல? நீ வேற....'
'அப்போ....இது தப்பிலைன்னு சொல்றீங்களா....... ?'
'ஆமாடி....எல்லாம் நம்ம மனசு நினைக்குறதுதான் வாணி....நான் ஒன்னும் இதை திடீர்னு நினைச்சு சொல்லலை....ரொம்ப யோசிச்சுதான் சொல்றேன்....ராகவன் ரொம்ப நல்ல பையன்....நாம பேசிக்கிற மாதிரி நடந்தா கூட வெளியே யார்கிட்டயும் சொல்ல மாட்டான்....ஏன்..சந்தியாவுக்கு கூட தெரியாது....அது மட்டுமில்லாம நல்ல ஆரோக்கியமான பையானத்தான் இருக்கான்....அழகாவும் இருக்கான்....வேற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையனா இருக்கான்.....அண்ணன் மாதிரி உன்கிட்ட பழகுறான்னு நீ சொல்றதுக்காக வேணும்னா ....இப்போ நான் சொல்றேன்....இந்த நிமிஷத்துல இருந்து நான் ராகவனையும் என்னோட மகன் மாதிரி நினச்ச்க்கிறேன்...என்ன இப்போ சரிதானே...?' என்று நீளமாக பேசி முடித்தாள்.
சாந்தி இப்படி நீளமாக பேசும்போதே அதை கேட்டுக் கொண்டிருந்த வாணியின் மனதில் மேலும் மேலும் சந்தோஷ அலைகள் எழுந்தன.

'நீங்க சொல்றதை பார்த்தா ராகவன் அண்ணன் என்னை சும்மா பேருக்காகத்தான் தங்கச்ச்சி தங்கச்சின்னு கூப்பிகிட்டு இருக்காரா...?'
'அப்படி இல்லைடி....அவன் இந்த நிமிஷம் வரை நம்மகிட்ட நல்ல டீசண்டாதான் பழகிக்கிட்டு இருக்கான். ...ஆனா அவனுக்கும் உன்மேல கொஞ்சம் ஈர்ப்பு இருக்குன்னு நான் புரிஞ்சு வச்சு இருக்கேன்...?'
'என்ன சொல்றீங்க அத்தை...?'
'ஆமாடி.....ரெண்டு மூணு தடவை ஏதேதோ பேசிகிட்டு இருக்கும் போது....மெனக்கிட்டு 'நம்ம வாணி மாதிரி.....நம்ம வாணி மாதிரி' ன்னு உன்னை உதாரணம் காட்டி பேசி இருக்கான்.. நிஜமாவே அந்த பேச்சுக்கு நடுவுல உன்னோட பேரை நுழைக்க வேண்டிய அவசியமே இல்லை....ஆனா அவன் வேணும்னு உன் பேரை உதாரணம் காட்டி பேசினான்....அதுவும் இல்லாம அப்படி உன்னோட பேரை சொல்லும்போதே அவன் முகத்துல ஒரு சந்தோசம் உண்டானதைக் நான் கவனிச்சு இருக்கேன்...அதனாலதான் சொல்றேன்....கொஞ்சம் சான்ஸ் கிடைச்சாலும் அவன் மடங்கிருவான்....'

'ஐயோ அத்தை....நீங்க எப்படில்லாம் கவனிச்சு இருக்கீங்க....நீங்க பெரிய ஆள்தான் அத்தை... '
'ஆமாடி....என்னோட அனுபவுத்துல இதெல்லாம் கவனிக்காம இருக்க முடியுமாடி....உன் மாமா இருக்குறப்போ அவரு வேலை விசயமா ஒரு அஞ்சு நாள் வெளியூரு போனா நான் என்ன பாடு பட்டு இருக்கேன்னு எனக்கு தெரியும்டி....அதனாலதான் நான் இப்போ எல்லாத்தையும் யோசிச்சு பாத்து உன்கிட்ட சொல்றேன்.....இதை எல்லாம் சொல்றதாலே நீ என்னை எதுவும் தப்பா நினச்சுக்காதேடி...'
'ஐயோ...இல்லை அத்தை....நீங்க நினைக்கிறதை என்னால புரிஞ்சுக்க முடியுது .....ஆனா திடீர்னு நீங்க இப்படி சொன்னவுடனே எனக்கு என்ன சொல்லன்னு தெரியல அத்தை...ஆனா இது தப்புன்னு மட்டும் மனசுக்கு படுது ....'

'சரி...வாணி....நான் திடீர்னு இப்படி கேட்டதால உனக்கு குழப்பமா இருக்கு.....ஒண்ணு பண்ணலாம் ...நான் குளிக்கப் போறேன் ...நீயும் குளிச்சுட்டு சாபிட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு ....மத்தியானத்துக்கு மேல நாம இதை பத்தி பேசலாம்....என்ன சரியா...?' என்று சொல்லிவிட்டு...அங்கே இருந்து சாந்தி எழுந்து போக....வாணி பலவிதமான உணர்ச்சி போராட்டத்தில் அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தாள்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: சப்தஸ்வரங்கள் - by Kaja.pandiyan - 05-10-2019, 09:15 AM



Users browsing this thread: 2 Guest(s)