04-10-2019, 09:57 AM
நான் உடனே சுஜியிடம் ஓடினேன். மொத்த மேட்டரையும் அவளிடம் கொட்டினேன். அவளும் எரிச்சலை அடக்கிக்கொண்டு எல்லாவற்றையும் கேட்டாள். கேட்டு முடித்து கொஞ்ச நேரம் அமைதியாகவே இருந்தாள். அப்புறம் மெல்ல ஆரம்பித்தாள்.
"ஸோ.. நீங்க அக்காவை லவ் பண்றீங்க..?"
"ஆமாம் சுஜி..!!"
"ஆனா அக்கா உங்களை லவ் பண்ணலை..??"
"இல்லை.. அவளும் லவ் பண்றா.. ஆனா எல்லாத்தையும் மறந்துட்டேன்னு.. பொய் சொல்றா..!!"
"ஓகே.. இப்போ.. என்னை என்ன பண்ண சொல்றீங்க..?"
"நீதான் உன் அக்காவை கரெக்ட் பண்ண.. எனக்கு ஐடியா சொல்லணும்..!!" நான் சொல்ல, சுஜி பயங்கர டென்ஷன் ஆனாள்.
"என்னைப் பாத்தா எப்டி தெரியுது உங்களுக்கு..? என் நெத்தில என்ன கேனைச்சிறுக்கினு எழுதி ஒட்டிருக்கா..?"
"அப்டிலாம் ஒன்னும் எழுதலையே..? ஏன் சுஜி அப்படி சொல்ற..?"
"பின்ன..? நான் உங்களை கட்டிக்க ஆசைப்படுறேன்.. நீங்க என் அக்காவை கரெக்ட் பண்ண.. என்கிட்டயே ஐடியா கேக்குறீங்களே..?"
"ப்ச்.. வெளயாடாத சுஜி.. நீ வேற.." நான் சலிப்பாக சொன்னேன்.
"வெளையாடலைத்தான்.. சீரியஸாத்தான் சொல்றேன்..!! ஒரு ரெண்டு வருஷம் அத்தான்.. நான் மேஜராயிடுவேன்.. அப்புறம் எங்கயாவது ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்..!!"
"இங்க பாரு சுஜி.. உன் அக்காவுக்காக.. ரெண்டு வருஷம் இல்லை.. இருவது வருஷம் கூட வெயிட் பண்ண நான் ரெடியா இருக்கேன்.. உனக்காகலாம் ரெண்டு நிமிஷம் கூட என்னால வெயிட் பண்ண முடியாது..!! புரிஞ்சுக்கோ..!!"
"அப்டி என்னத்தான் இருக்கு அவகிட்ட..? எதோ.. அவ மூஞ்சி என்னை விட.. கொஞ்சம் சார்மிங்கா.. அழகா இருக்கு..!! மத்தபடி அஸ்ஸட்ஸ்லாம் என் அளவு கூட அவகிட்ட கிடையாது..!!"
"அஸ்ஸட்ஸா..?? அப்டின்னா..??" நான் புரியாமல் திருதிருவென விழித்தபடி கேட்டேன்.
"ஓ.. அஸ்ஸட்ஸ்னா என்னனு தெரியாதா உங்களுக்கு..?"
"ம்ஹூம்..!!"
"இப்போ.. இது இருக்குல.. இது ரெண்டும் எனக்கு ஒரு அஸ்ஸட்ஸ்..!!" அவள் சொல்லிக்கொண்டே, இரண்டு கையாளும் தன் மார்புகளை தொட்டுக்காட்ட, நான் முகத்தை சுளித்தேன். தலையை சிலுப்பி கத்தினேன்.
"அடச்சீய்... கருமம் புடிச்சவளே..!! நான் எதைப்பத்தி பேசிட்டு இருக்குறேன்.. நீ எதைப்பத்தி சொல்லிட்டு இருக்குற..? பொண்ணாடி நீ..?? அப்டியே உன் அக்காவுக்கு ஆப்போசிட்-டி நீ..!!"
"அதைத்தான் நானும் சொல்றேன்..!! அக்கா ரொம்ப சென்சிடிவான ஆளு.. உங்க கேரக்டருக்குலாம் அவ செட் ஆக மாட்டா..!! நான்தான் உங்களை மாதிரி ஆளுக்கெல்லாம் லாயக்கு..!!"
"சுஜி.. நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன்.. நீ வேற நோகடிக்காத..!!"
"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. சரித்தான்..!! நான் உங்களுக்கு ஒரு ஈஸி ஆப்ஷன் சொன்னேன்.. அதையும் மீறி நீங்க பாழுங்கெணத்துலதான் போய் விழுவீங்கன்னா.. அப்புறம் உங்க இஷ்டம்..!! சொல்லுங்க.. நான் என்ன பண்ணனும்..? உங்க மேல ஆசைப்பட்ட பாவத்துக்காக பண்ணி தொலைக்கிறேன்..!!"
"உன் அக்காவுக்கு என்னலாம் புடிக்கும்னு சொல்லு.. அதை வச்சு அவளை ஏதாவது அட்ராக்ட் பண்ணமுடியுமான்னு பாப்போம்..!!"
"அவளுக்கு என்னன்னவோ புடிக்கும்.. மழைல நனையுறது புடிக்கும்.. வெயில்ல நடக்குறது புடிக்கும்.. SPB வாய்ஸ் புடிக்கும்.. ARR ம்யூஸிக் புடிக்கும்.. பெயின்ட் வாசனை புடிக்கும்.. பெட்ரோல் வாசனை புடிக்கும்.." அவள் சொல்லிக்கொண்டே போக, நான் எரிச்சலானேன்.
"ஏய்.. ஏய்.. இரு.. இரு.. இப்போ என்ன..? என்னை பெயின்ட் அள்ளி மூஞ்சில பூசிக்க சொல்றியா..? இல்லை.. பெட்ரோலை அள்ளி குடிக்க சொல்றியா..? நீ உன் அக்காவுக்கு மேல இருக்குறடி..!! அவளுக்கு புடிச்சதுல நான் எதையாவது பண்ணி.. அவளை அசத்தணும்.. அந்த மாதிரி ஏதாவது சொல்லுடி.. லூசு..!!"
"ம்ம்ம்ம்... ஓகே.. அவளுக்கு ரோஸ்னா ரொம்ப புடிக்கும்.. வேணா.. அதை கொடுத்து ஒரு ட்ரை விட்டு பாருங்களேன்..??"
"ம்ம்.. இது யோசனை..!! நெஜமாவே உன் அக்காவுக்கு ரோஸ்னா இஷ்டமா..?"

first 5 lakhs viewed thread tamil