15-01-2019, 10:21 AM
ஆயிரக்கணக்காணவர்கள் கூடியிருந்த துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பேசினார்.
துபாயில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிலால் அலியாருடன் பேசினோம்.அவர், "துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்த நிகழ்வில், உண்மையில் அந்த நிகழ்ச்சியில் யாரும் கேள்வி கேட்கவே இல்லை. வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணிக்கு ராகுல் பேச தொடங்கினார். அந்த பேச்சில் சகிப்புத்தன்மையின் தேவை. இந்திய வள்ர்ச்சியில் என்.ஆர்.ஐ-இன் பங்கு குறித்து பேசினார்"என்றார்.
படத்தின் காப்புரிமைBILAL ALIYARImage captionஇடதுபுறம் இருப்பவர் பிலால் அலியார்
அந்த நிகழ்வில் வேறு யாரேனும் கேள்வி எழுப்பினார்களா என்ற நம் கேள்விக்கு, " முறையான கேள்வி பதில் அமர்வு எல்லாம் இல்லை. ஆனால் உரை முடிந்த பின் ஒருவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா? என்றார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று சொன்னார்" என்று பிபிசி தமிழிடம் கூறினார்
கடந்து செல்க டுவிட்டர் பதிவு 3 இவரது @INCIndia
இதைப் பற்றி 2,362 பேர் பேசுகிறார்கள்
[url=https://twitter.com/INCIndia/status/1083749843397271552]
[color][font][color][font]
முடிவு டுவிட்டர் பதிவின் 3 இவரது @INCIndia[/font][/color][/font][/color]
இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் அவ்வாறான கேள்வி எழுப்பப்படவில்லை.Quote:
[/url]Congress
✔@INCIndia
LIVE: Congress President @RahulGandhi addresses Indian diaspora in Dubai. #RahulGandhiInDubai https://www.pscp.tv/w/bwiv0DFYSmpra1lZYU5Yakx8MU93eFdPbm5uWGt4UcAbMKDnLh7g_JXFbbyrmZMY9iMYeML3uX6H7_ssMIhH …
4,867
பிற்பகல் 9:07 - 11 ஜன., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
INC India @INCIndia
LIVE: Congress President @RahulGandhi addresses Indian diaspora in Dubai. #RahulGandhiInDubai
pscp.tv