15-01-2019, 07:36 AM
இந்த நேரத்துல இவரு எதுக்கு கூப்டுறாருன்னு யோசிச்சுட்டே அட்டெண்ட் பண்ணேன்...'சொல்லுங்க அப்பா...'
அக்காக்கு நா அப்பாட்ட பேசுறேனு தெரிஞ்ச உடனே முகம் உம்ம்னு ஆகிருச்சு...நா பேசுரத கேட்டுட்டே plateல ஒவொரு இட்லியா வைக்க ஆரம்பிச்சா..
அப்பாக்கு என்னோட facebook login status வச்சு நா இருக்க இடம் தெரிஞ்சுருச்சு...அதுனால கன்னாபின்னான்னு திட்டுநாறு..நா சமாதான படுத்த முடிஞ்சும் என்னால முடியல..
'அப்பா....அதுவந்து....அக்காவ பாக்க தான் வந்தேன்.....அப்பா இல்லப்பா....அப்பா....சொல்றத கேளுங்க...அக்கா பாவம் இல்லையாப்பா...ம்ம்ம்...அப்பா...அக்காக்கு யாரு இருக்கா என்னவிட்டா...'இப்படி நா பேசுறது வச்சு அக்காக்கு நாங்க என்ன பேசுறோம்னு தெரிஞ்சுச்சுச்சு.. நா பாதி இட்லிய சாப்பிட்டுட்டு மீதி சாப்பிடாம அப்பா கூட பேசுரேனு அக்காக்கு பிடிக்கல...நா பசி தாங்க மாட்டேன்னு அக்காக்கு தெரியும்...அதுனால அக்காக்கு செமையா கோவம் வர ஆரம்பிச்சுருச்சு...
நா அவ்ளோ சொல்லியும் அப்பா அந்த பக்கம் என்ன விடாம திட்டுவது அக்காவால பொறுத்துக்க முடியல...ஒரு கட்டத்துல phone வாங்கி ' இப்ப என்ன உங்களுக்கு...இனிமே அவன் என்கூடதான் இருக்க போறான்..போதுமா'னு சொல்லிட்டா...ஒரு 5 second அந்த ரூம் அமைதியா இருந்துச்சு...அக்கா கோவத்த பாத்து நானே கொஞ்சம் பயந்துட்டேன்..
அந்த பக்கம் அப்பாவும் அக்கா குரல் கேட்டு அமைதி ஆகிட்டாங்க...ரெண்டு பேரும் அமைதியா இருந்தாங்க...அப்றம் phone வைக்கலாம்னு அக்கா phoneகாது கிட்ட கொண்டு போனா அப்பா ஏதோ பேசுறமாறி கேட்டுச்சு...அப்பா அந்த பக்கம் சொன்னத கேட்டு அக்கா முகம் சிவந்து போயி கண்ல இருந்து தண்ணியா கொட்ட அரம்பிச்சுச்சு...
அக்கா கோவத்தோட அழுதுட்டே சத்தமா சொன்னா...'அவன் என் தம்பி...இனிமே என்கூட தான் இருக்க போறான்..அவன நல்லா படிக்க வச்சு பெரியாலு ஆக்க எனக்கு தெரியும்...நீங்க எவ்ளோ சொன்னாலும் இந்த அக்காவோட பாசம்தான் உண்மையானதுன்னு தெரிஞ்சு வந்துருக்கான்..நா இனிமே அவனுக்காக வாழ போறேன்...என்னோட வாழ்க்கையை அவனோட சேந்து புதுசா ஆரம்பிக்க போறேன்'னு பட பட படனு பொறிஞ்சு தள்ளிட்டு அப்பா சொல்றத கூட கேக்கமா phone cut பண்ணிட்டா..
கோவத்துல கன்னம்லா செவந்து மூச்சு வாங்க நின்னுட்டு இருந்தா...கொஞ்ச நேரம் அப்டியே நின்னவ...நா அவள விடாம பாத்துட்டு இருக்காத ஓரக்கண்ணால பாத்திட்டே கேட்டா.... ' என்ன..இதுக்கும் ஏதாச்சும் comments சொல்ல போறியா'..நா அத கேட்டு சிரிச்சுட்டே எழுந்து அக்கா கழுத்துல கட்டி பிடிச்சுகிட்டேன்..அவ சொன்ன வார்த்தை என் காது உள்ளேயே கேட்டுட்டு இருந்துச்சு..
'நா இனிமே அவனுக்காக வாழ போறேன்...என்னோட வாழ்க்கையை அவனோட சேந்து புதுசா ஆரம்பிக்க போறேன்'