நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
இல்ல நான் தான் கண்டபடி பேசிட்டேன் சோ சாரி என்றாள் சுவாதி ,இல்ல நான் தான் சாரி என்று வள்ளி சொல்ல ஹலோ போதும் ரெண்டு பேரும் சாரி சொன்னது என்று மணி சொல்ல வள்ளி மணியை பார்த்து நீங்க என்ன இன்னும் இங்கயே இருக்கீங்க போயி வெளிய தம் கிம் போடுங்க நாங்க பொம்பைலக எதாச்சும் தனியா பேசுவோம் நீங்க ஏன் இடைல இருக்கீங்க போங்க என்றாள் வள்ளி ,அடி பாவி அதுக்குன்னு புருஷனை தம் போடா சொல்ற ஒரே பொண்டாட்டி நீதாண்டி என்றான் மணி ,சரி சரி இடத்த காலி பண்ணுங்க அப்புறம் நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள் கழிச்சு பாக்குறதால நிறைய பேசுவோம் நீங்க லேட்டவே வாங்க என்றாள் வள்ளி ,
என்னமோ எனக்கு இன்னைக்கும் பட்டினியா என்று சலிப்பாக சொல்லி கொண்டு மணி வெளியேறினான் ,யோவ் மெல்ல பேசுயா என்று வள்ளி சொல்ல அங்கிட்டு போடி என்று சொல்லி கொண்டு வெளியேறினான் ,அவன் போன பின்பு சரி இப்ப சொல்லு விக்கிக்கும் உனக்கும் ஒண்ணுமே இல்லையா என கேட்டாள் வள்ளி ,எ அந்த பேச்ச விடு இப்பதைக்கு உன் பேச்சு பேசுவோம் உனக்கு என்ன குழந்தை பிறந்து இருக்கு என கேட்டாள் ,ம்ம் அந்த ஆள் ஆச பட்ட மாதிரியே பெண் குழந்தைடி என்றாள் வள்ளி ,
அத ஏண்டி சலிப்பா சொல்ற சந்தோஷ படு பெண் குழந்தைக தான் இரக்க குணம் படைச்சவங்க நம்மள மாதிரியே ஆண்கள் எல்லாம் வேஸ்ட் என்றாள் ,நான் சந்தோசமா தான் இருக்கேன் என்றாள் வள்ளி ,சரி என்ன இவளவு நாள் விக்கி வீட்டு பக்கமே வராம இன்னைக்கு வந்து இருக்க என கேட்டாள் ,எங்க நீ இருக்கிரதாளவோ என்னவோ அவன் இந்த பக்கம் கூட விடலையே பாவி பையன் இப்படி ஒரு காரியத்த பண்ணிட்டு எஸ்கேப் ஆகிட்டானெ என்று வள்ளி சலித்து கொண்டாள் ,
சரி லேட் ஆகிகிட்டே இருக்கு நான் போயி குழந்தைக்கு பால் கொடுக்கணும் நான் நாளைக்கு வந்து மீதிய பேசுறேன் என்றாள் வள்ளி ,ஓகேடி ஆனா நாளைக்கு நான் இருக்க மாட்டேன் டாக்டர் கிட்ட செக் ஆப்க்கு போறேன் நீயும் மணியும் வேணும்னா நாளைக்கு வந்து இத யூஸ் பண்ணிகொங்க என்றாள் சுவாதி ,சீ போடி இந்த கிண்டலுக்கும் ஒன்னும் குறைச்சல் இல்ல என்றாள் ,பின் வெளிய காரில் இருந்த மணி இடம் வண்டியை எடுக்க சொன்னாள் ,என்னடி அவளவு இசியா இதுகள விட்டுட்ட என கேட்டான் மணி ,ம்ம் இவள மட்டும் வச்சு பஞ்சாயத்து பண்ணா சரி வராது அவனும் வரட்டும் ரெண்டு பேரையும் வச்சு பஞ்சாயத்து பண்ணுவோம் அவன் வர இன்னும் எத்தன நாள் ஆகும் என்றாள் வள்ளி ,எப்படியும் பத்து பதினைஞ்சு நாள் ஆகும் என்றான் மணி ,
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 03-10-2019, 11:25 AM



Users browsing this thread: 65 Guest(s)