நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
அவன உனக்கு அப்ப அவன் குழந்தைய மட்டும் எதுக்குடி என கேட்டாள் வள்ளி.இங்க பாரு நீயும் ஒரு குழந்தை பெத்து இருக்க அப்படி இருந்தும் எப்படிடி ஒரு வயித்துல வளர ஒரு குழந்தைய ஆழிக்க சொல்ற என்றாள் சுவாதி கோபத்தோடு ன்.யே நான் ஒன்னும் அழிக்கிறத பத்தி பேசல அவனே பிடிக்கல கிற அப்புறம் என் அவன் குழந்தை மட்டும் உனக்கு தான் கேக்குறேன் என்றாள் ,ரெண்டு ஒன்னு தான் இந்த குழந்தை அவனாலன்னு இல்ல வேற எவனால உண்டாகி இருந்தாலும் அழிச்சு இருக்க மாட்டேன் ,
குழந்தைய சுமக்கிரதுக்கும் லவ் பீலிங்க்ஸ்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லடி எத்தனயோ பேர் புருஷன் இல்லாம குழந்தைய வளக்குறாங்க அது மாதிரி நானும் வளத்துட்டு போறேன் என்றாள் .ஒரு பொன்னா நீ சொல்றது உனக்கே நல்லா இருக்கா சொல்லுடி என்றாள் வள்ளி ,ஒ பொண்ணா ம்ம் என்று சொல்லி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அது ஏண்டி எல்லா கட்டுப்பாடுகளும் பொண்ணுகளுக்கு மட்டும் இருக்கு ஏன் பொண்ணுக கல்யாணம் பண்ணாம இந்த உலகத்திலே இருக்கவே முடியாதா எல்லாத்துக்கும் ஒரு ஆம்பிள துணையோடு தான் இருக்கனுமா என்றாள் .
ஆமாடி அதானே உலக நியதி என்றாள் வள்ளி ,பொல்லாத உலகம் போடி அங்கிட்டு என்றாள் சலிப்போடு சுவாதி ,மறுபடியும் ஏதோ சொல்ல வந்த வள்ளியிடிம் போதும் நிறுத்துடி இவளவு பேசுறியே உண்மைலே என் மேல அக்கறை இருந்தா இவளவு நாள் நான் எங்க இருந்தேன் என்ன பண்ணேன்னு கொஞ்சம் ஆச்சும் நினைச்சு பாத்தியா நான் எங்க இருக்கேன்னு பாக்க கொஞ்சம் ஆச்சும் எதாச்சும் முயற்சி பண்ணியா அப்புறம் என்னடி நீயாலாம் ஒரு பிரண்டு உன் கூட நான் மூனு வருஷம் பழகுனதுக்கு என்னடி அர்த்தம் என்று சுவாதி கேட்க
வள்ளி அழுக ஆரம்பித்து விட்டாள் ,உடனே சுவாதி சென்று அவளை சமாதன படுத்த போக மணி அவளை ஏன் சுவாதி அவளே பாவம் ரொம்ப சென்சிடிவ் ஆனவ அவள போயி நீ ஏன் இப்படி திட்டுற என கேட்க சுவாதி இல்ல மணி நான் வேணும்னு என்று சுவாதி சொல்ல வர பரவல விடுங்க அவ திட்டட்டும் அவ பேசுறதும் நியாம் தான் அவ சொல்ற மாதிரி நானும் தானே அவள இத்தன நாளா கண்டுக்கிராம விட்டேன் என்று அவள் அழுது கொண்டே சொல்ல சுவாதி சென்று அவளை தட்டி கொடுக்க ஐ ஆம் சாரி என்று சொல்லி கொண்டே அவளை கட்டி பிடித்து அழுதாள் ,
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 03-10-2019, 11:24 AM



Users browsing this thread: 12 Guest(s)