09-10-2019, 12:58 AM
சுவாதி ஆழ்ந்த சிந்தனையில், பதறிய முகத்தோடு இருப்பதைக் கண்ட சிவராஜ் அவளின் தொடையில் கை வைத்தான்.
சிவராஜ்: என்ன சுவாதி ஒரு மாதிரி இருக்க??
சுவாதி: அதெல்லாம் ஒன்னும் இல்ல.
சிவராஜ்: உன் முகத்தை பார்த்தாலே தெரியுது நீ பதட்டமாய் இருக்கிற என்னாச்சு சொல்லு
சுவாதி பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.
அப்போது சுப்பு அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி வந்தான். சிவராஜ் அவனை அழைத்து, அவன் கையிலிருந்த கார் சாவியை வாங்கிக்கொண்டான்.
சிவராஜ்: சுப்பு நீ என்கூட டெல்லி வரணும்.
இதைக் கேட்ட சுவாதியின் மனதில் சந்தோஷம் உண்டானது இருந்தாலும் அவளுடைய ஆழ்மனதில் தன்னை ரசிக்கும் தன்னை விட வயதில் மிகச் சிறியவனாக இருக்கும் சுப்பு உடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் நழுவி போனது நினைத்து வருத்தப்பட்டது.
சிவராஜ் சொன்னதை கேட்டு சுப்புவிற்கு ஒரு சிறிய பதட்டம் உண்டானதுு.
சுப்பு: என்னங்க திடீர்னு
சிவராஜ்: அங்க எனக்கு உதவிக்கு நீ வேணும். அதனாலதான்.
சுப்பு: இல்லங்க டிரஸ் எடுக்கல...??
சிவராஜ்: அதனால என்ன இரண்டு புதுசா வாங்கிட்டா போச்சுு...இந்த ப்ளேட் டிக்கெட் புடி.
சுப்பு: அண்ணி நீ எப்படி தனியா வீட்டுக்கு போவாங்க...?
சிவராஜ்: தம்பி அத பத்தி நீ ஒன்னும் கவலைப்படாதே...!
அவன் என் பதிலை கேட்டு சுப்பு அமைதியானான்.
பின் அங்கிருந்த ஒருவனை அழைத்து அவனிடம் தன் கார் சாவியை கொடுத்து சுவாதியை வீட்டில் பத்திரமாக இறக்கி விடும்படி சொன்னான்.
சுவாதிக்கு சிவராஜ் தன் மேல் மிகுந்த அக்கறை காட்டுவது கண்டு மகிழ்ச்சி அடைந்தாள்.
தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் சிவராஜ் சுப்புவை டெல்லிக்கு அழைத்துச் செல்கிறான் என்று நினைக்கும்போது சுவாதிக்கு பெருமையாக இருந்தது.
சுவாதி, சிவராஜ் இடமும், மந்திரி இடமும் விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டாள்.

Support my thread: முடங்கிய கணவருடன் சுவாதியின்் வாழ்க்கை