01-10-2019, 10:27 PM
அச்சச்சோ, அப்போ லேப்டாப் சரி ஆகுற வரைக்கும் அல்லது இன்னும் ஒரு பத்து நாளைக்காவது அப்டேட் இல்லை னு சொல்லுங்க.
சரி, ஒரு பத்து நாள் கழிச்சி வந்து அப்டேட் போட்டு இருக்கானு பாக்குறேன்.
அது வரைக்கும் வேற உருப்படியான பொழப்பு இருந்தா பார்ப்போம்.