01-10-2019, 02:59 PM
விக்ரம் திருமண வரவேற்பில் பவனி ரெண்டாவது குழந்தையுடன் கலந்து கொள்வாள். விக்ரம் பெற்றோர் அந்த குழந்தையை கொஞ்சி மகிழ்வார்கள் ரொம்ப நாள் கழிச்சி இப்போ தான் திருமணத்துக்கு ஒத்துக்கிட்டான் அப்படின்னு சொல்வாங்க. மோகன் விக்ரம் மூலம் பிறந்த குழந்தையை தூக்கி கொஞ்சுவான், அதை விரட்டி கொண்டு ஓடுவான்.. விக்ரம் மனைவி குழந்தை துரு துரு னு அழகா இருக்கானு சொல்வாள். பவனி உடனே அவன் அவுங்க அப்பா மாதிரி என்று சொல்லிவிட்டு விக்ரமை பார்த்து கள்ள புன்னகை செய்வாள். அவனும் அவளை பார்த்து கண்ணடிப்பான். இன்னொரு குழந்தை வேணுமா என்று கண்களால் கேக்க. சீக்கிரம் சொல்றேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்வாள். இது தான் இந்த கதையின் கிளைமாக்ஸ்.