01-10-2019, 11:27 AM
(01-10-2019, 10:59 AM)Dinesh Raveendran Wrote: பவனி அம்மா இந்த லேடீஸ் டூர் கு பவனி தங்கச்சிய கூட்டிகிட்டு போ னு சொல்லுவாங்க னு நெனச்சேன், இல்ல அவ தங்கச்சியாவது நானும் வர்றேன் அக்கா னு சொல்வ னு நெனச்சேன். தங்கச்சி கதாபாத்திரம் னு ஒன்னும் இல்லை போல, சும்மா பவானியை மானம் மரியாதைக்காக விக்ரம் கிட்ட அப்படி சொல்லிக்கிட்டு தெரியுற னு நெனைக்கிறேன்.
இதை மோகன் கூட சொல்லி இருக்கலாம். மூளை இருந்தா ஏன் அவன் இப்படி இருக்கான். ;)