30-09-2019, 08:09 PM
மகேஷ் ரீ-ஃப்ரெஷாகி ரூமினுள் நுழையவும் தனு லக்ஷ்மிக்கு ஃபோன் செய்யவும் சரியாய் இருந்தது…. அதை அட்டண்ட் பண்ணி பேசிய லக்ஷ்மி மகேஷிடம் ட்ரஸ் அணிய சைகை செய்தாள்
ஃபோனில்………………..
தனு: அம்மா……………….
லக்ஷ்மி:சொல்லு தனு……………..
தனு: அம்மா அனுக்கு வலி வந்திடுச்சிமா…………… சீக்கிரம் வாங்க ஹாஸ்பிட்டல் போனும்……… (என்றாள் பதற்றத்துடன்)
லக்ஷ்மி: என்னடி சொல்லுர……
தனு: ஆமாமா………… வலியில கத்திட்டே இருக்கமா………….
லக்ஷ்மி: ஐயோ………
தனு: சீக்கிரம் வாங்கம்மா….
லக்ஷ்மி: ஓகேடி…… நீ நாங்க வரது வரைக்கும் வெயிட் பண்ணாம ஹாஸ்பிடல்க்கி கூட்டி போக முடியுமானு பாரு….யாரையாச்சும் உதவிக்கு கூப்பிடு…வீட்டுல கார் இருக்கு தான….
தனு : கார் இருக்குமா….. ஆனா நான் மட்டும் எப்டி???........நான் யாரமா கூப்ட???? அம்மா……….. வாசுதேவ் அங்கிள் பையன வர சொல்லலாமா???
லக்ஷ்மி: ஆமாடி… அவன் நம்பர் உன் கிட்ட இருக்கா?//
தனு: என் கிட்ட ஏதுமா????? மகேஷ் அங்கிள் கிட்ட கேளுமா
லக்ஷ்மி: ஓகேடி நான் பெசிட்டு சொல்லுரேன்
--என ஃபோனை கட் செய்து பக்கத்திலிருந்த மகேஷிடம் விவரம் கூற அவனும் நாம இங்கிருந்து அங்க போரதுக்குள்ல ரொம்ப நேரம் ஆயிடும் என சொல்லிக் கொண்டே தன் மொபைலை எடுத்து அருணுக்கு ஃபோன் செய்தான்.
அருண் சுகந்தாவுடன் ஆடிய ஆட்டத்தின் விளைவாய் தூங்கி கொண்டிருந்தான். அவன் அறையில் அவன் ஃபோன் அடித்து கொண்டிருக்க, ஹாலில் டீவி பார்த்து கொண்டிருந்த ப்ரேமா பெற்றூமினுள் நுழைந்து அதை எடுத்து பார்க்க ‘மகேஷ் அங்கிள்’ என திரையில் காட்டியது…. எதுக்கு இவன் இப்போ அருணுக்கு கால் பண்ரானு யோசித்தப்படியே அருணை எழுப்பி ஃபோனை அவன் காதில் வைக்க அரை உறக்கத்தில் ஹலோ………
‘ஹலோ……..’
‘ஹலோ……….’
‘ஹலோ….. டேய் நான் மகேஷ்’
‘சொல்லு சித்தப்பு……………’ (என தூக்க கலக்கத்தில் இழுத்தான்)
‘மகனே ஒரு எமர்ஜென்ஸிடா………. உன் உதவி வேனும்டா……. செய்வியா???’
‘யாருக்குயா…உனக்கு மாதிரி தெரியலியே.????’
‘செய்வியா மாட்டியாடா??????’
‘ம்ம்ம்ம்ம்…….. எமர்ஜென்ஸினு சொல்லிட்ட செய்யாம இருக்க முடியுமா???? செய்ரேன் யாருக்குனு சொல்லு……’
‘அது….. அது….’
‘எது…..’
‘அது நேத்து நாம போனோம்ல அந்த வீட்டு பொண்ணுக்குடா………..’
‘யோ…………..’ (படுக்கையில் எழுந்து அமர்ந்தான்)
‘டேய்…… அந்த வீட்டு பொண்ணுக்கு திடீர்னு பிரசவ வலி வந்திடுச்சிடா…. இப்போ அங்க அந்த வீட்டு மூத்த பொண்ணு மட்டும் தாண்டா இருக்கு, வேர யாரும் இல்ல…இப்போ மட்டும் ஹாஸ்பிடல் போலனா கஷ்ட்டம்டா…….. ப்ளீஸ்டா….. போய் ஹெல்ப் பண்ணு…’
‘இதோ கெளம்பிட்டேன்…….. ‘
தன் சட்டையை அரக்க பறக்க அணிந்து கொண்டு ஓடி வீட்டின் வெளியே வந்து பார்க்க பை எதுவும் இல்ல, அங்கே ஓரமாய் ப்ரேமாவின் கணவன் உபயோகித்த பழைய ராயல் என்பீல்ட் முழுவதும் மூடப்பட்டு நின்று கொண்டிருக்க, மீண்டும் வீட்டினுள் சென்று அதன் சாவியை ப்ரேமாவிடம் கேட்க்க அவள் தன் கணவனின் ஃபோட்டோவை காமித்தால்… அதன் அருகிலிருந்த சாய்யை எடுத்து மீண்டும் ஓடினான்…. அவனிடம் எதுவும் கேக்காத ப்ரேமா அவன் நிற்க்கும் அவசரத்திலிருந்தே ஏதோ எமர்ஜென்ஸி என அறிந்து கொண்டாள்………. வெளி வந்த அருண் என்ஃபீல்ட் பைக்கை எடுத்து கொண்டு லக்ஷ்மி வீட்டிற்கு செல்லவும், நீண்ட நேரமாகியும் அருண் வராததால் அனுவை தாங்கி கொண்டே தனு வீட்டின் போர்ட்டிக்கோவை அடையவும் சரியாய் இருக்க தான் வந்த வண்டியை அப்படியே ஆஃப் செய்து கீழே போட்டு அனுவை காரின் பின் சீட்டில் உக்கார வைத்து தனுவிடம் கீ-யை வாங்கி காரை எடுக்கலானான், தனுவும் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்……
அங்கே, பீச் ஹவுஸிலிருந்து கிளம்பியிருந்தனர் மகேஷும்,லக்ஷ்மியும்…… அவர்கள் வீட்ட்ற்கு பாதி வழி அடையும் முன்னமே தனு அவர்களுக்கு கால் செய்து அருண் வந்ததையும், அவர்களை நேரே ஹாஸ்பிடல்க்கு வருமாரும் கூறினாள்….. அருண் காரை ரோட்டில் ஆள் இல்லாத அந்த மதிய பொழுதில் வேகமாய் ஓட்ட 8கீ.மீ தூரத்திலிருந்த ஹாஸ்பிடலை 10 நிமிடத்தில் எத்தினான்,…. தனு ஏற்க்கனவே தகவல் சொல்லி இருந்ததால் strature-ருடன் nurse-கள் ரெடியாய் காத்திருந்தனர்.. அருண் நேரே காரை வேகமாய் ஹாஸ்பிடல் முன்னிருத்த அனுவை ஹாஸ்பிடலுக்குள் கூட்டி சென்றனர்….. அவர்களை பின் தொடர்ந்து தனு செல்ல அருண் காரை பார்க் செய்து அங்கிருந்த சிறிய ச்ர்ச்-னுள் நுழைந்து முட்டியிட்டு வேண்டிக் கொண்டிருந்தான்.. அங்கு ஏற்கனவே ப்ரசங்கம் செய்து கொண்டிருந்த ஃபார்ஸ்டர் அதன் நிறைவாய் அருண் தன் வேண்டுதலை முடிக்கும் தருவாயில் “நீ விரும்புகிறபடி உனக்கு ஆக கடவது” எனும் வேதாகம வசனம் உறைத்து முடித்தார்….
வெளி வந்து ஹாஸ்பிடலினுள் நுழைந்த அருண் அங்கு ரிசப்ஷனில் நின்றிருந்த லக்ஷ்மியை கூட்டி கொண்டு தனு சென்ற திசையில் வேகமாய் செல்ல அங்கே “Pregnancy Ward” என போட்டிருக்க அதன் கடைசி அறையின் முன்னே தனு நின்றிருந்தாள்….. அங்கே சென்று தனுவை தழுவி கொண்டாள் லக்ஷ்மி….. சிறிது நேறத்தில் வெளி வந்த டாக்டர் பயப்பட வேண்டியதில்லை என்றும், சுக ப்ரசவத்திற்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் அனேகமாக இன்றிரவுக்குள் குழந்தை ப்ரசவித்தூடும் என்றும் கூறி சென்றார்………
மகேஷ் தான் இப்போது தான் வருவது போல கேஷுவலாக வருவது போல் சிறிது நெரம் கழித்து வர அவர்களிடம் நிலைமையை கேட்டறிந்தான்….. அவனும் பெண்கள் இருவருக்கும் தைரியமூட்டினான்… பின் “இதை எல்லாருக்கும் சொல்லிட்டீகளா?” என கேட்க்க, அதன் பின் அவசர அவசரமாய் அனைவருக்கும் தெரியபடுத்தினர்…..
விஷயம் தெரிந்த அரை மணி நேரத்தில் அனுவின் கணவன் வீட்டார் வந்தடைந்தனர்…. பின் ஒவ்வொரு சொந்தங்களாய் வர ஆரம்பித்திருந்தனர்…… மகேஷ் பரந்தாமனின் நண்பர்கள் வட்டாரத்திற்கு தெரியபடுத்த அவர்கள் வீட்டு பெண்கள் தங்கள் பிள்ளை போல் எண்ணி உடனே வந்து லக்ஷ்மிக்கு ஆருதலாய் இருந்தனர்……விஷயம் வாசுதேவிற்கும் தெரிய படுத்தப்பட்டது…...
அருண் பதட்டத்துடன் கிளம்பி ரொம்ப நேரம் ஆனதால் காரணம் தெரியாமல் தவித்த ப்ரேமா அருணிற்கு கால் செய்ய ப்ரேமாவிற்கு குட்டி கதையையே சொல்ல வேண்டியதாயிற்று…..!!!! ப்ரேமாவும் நல்லதே நடக்குமென கூறினாள்