அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba)
ஷங்கரும் ராஜூவும் மெல்லும் முன்னேறி கண்ணீரில் நிற்க.... ஏற்கெனவே கால்களை தொட்ட அலைகளால் என் புடவை நுனி ஈரமாகி இருக்க அதற்க்கு மேல நான் நகர விரும்பாமல் கொஞ்சம் பின்னால் நகர்ந்து நிற்க....
அம்மா வாம்மா... ப்ளீஸ் எங்ககூட வாம்மா... ஜாலியா இருக்கும்மா...
ராஜூ போதும் அதுக்கு மேல போகாதீங்க... டிரஸ் எல்லாம் ஈரமாயிடும்.... கொஞ்சம் பின்னால வந்தே நில்லுங்க...
ஷங்கர் என்னை திரும்பி பார்த்து எதுவும் சொல்லாமல் என் கண்களையே பார்க்க... அந்த பார்வை... அதன் வீச்சு என்னை என்னவோ செய்தது... ப்ளீஸ் மேடம் நீங்களும் வாங்களேன்னு கூப்பிடுவது போல இருந்துது.... பயப்படாதீங்க மேடம் நான் இருக்கேன்... பாத்துகறேன்-ன்னு அதரவு சொல்ற மாதிரி இருந்தது....
அந்த பார்வையின் அர்த்தம் புரியாமல் மெல்ல இரண்டடி முன்னேறி... ஷங்கர் காத்து ஜில்லுன்னு இருக்கு... விஜிக்கு ஒத்துக்காம போய்டபோவுது பாப்பாவ என்கிட்ட கொடுத்துடுங்கலேன்னு கேக்க...
ஒரு கையால் விஜியை மார்போட அணைத்தபடி.... மறு கையால் ராசூவையும் பிடித்துக்கொண்டு என் அருகே வந்து.... அதெல்லாம் ஒன்னும் பண்ணாது மேடம்.... வாங்க வந்து எங்களோட கொஞ்ச நேரம் நில்லுங்க... உங்க மனசு ரிலாக்ஸ் ஆகும்... நடந்ததையே நினைச்சு பீல் பண்ணாதீங்க.... வாங்க...
இல்லங்க வேணாம்... நான் இங்கேயே இருக்கேன்... புடவையெல்லாம் நனைஞ்சுடும்.... குடுங்க விஜிய என்கிட்ட கொடுத்துட்டு நீங்க ரெண்டு பெரும் விளையாடிட்டு வாங்க..... ராஜூ பத்திரம்... துருதுருன்னு இருப்பான்.... கைய விட்டுடாதீங்க....
ப்ளீஸ் நீங்களும் வாங்களேன்.... எங்களுக்காக கொஞ்ச நேரம்.... பாருங்க... நம்ம சுத்தி எவ்வளவு கூட்டம்..... புடவைய நனையாம தூக்கி புடிச்சிகிட்டு.... டிரஸ் எல்லாம் ஈரமானாலும் பரவாயில்லைன்னு அவங்க அவங்க எவ்வளவு ப்ரீயா ஜாலியா இருக்காங்க.....
...............
நீங்க ஏன் பயப்படறீங்க.... நான் கூடவே இருப்பேன் பயபடாதீங்க....
ஷங்கர் எதார்த்தமாக பேசினாலும்... அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் ஏகப்பட்ட அர்த்தங்கள் புதைந்து கிடப்பதாக எனக்கு தோன்றியது.... அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்-ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி....
ஆனா ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சுது.... வார்த்தைக்கு வார்த்தை மேடம்-ன்னு கூப்பிட்டவன்.... இப்போ அதை தவிர்த்தது புரிந்தது.....
நான் கூடவே இருப்பேன் பயப்படாதீங்க... என்ன சொல்ல வரான்.... புடவையை தூக்கி புடிச்சிகிட்டு.... ப்ரீயா ஜாலியா.... நீங்க ஏன் பயப்படறீங்க..... இப்படி அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளுக்கு என் மனம் புத்துப்புது அர்த்தங்களை விளக்கங்களை தேடிக்கொண்டிருக்க....
என் அமைதி... மனக்குழப்பம் நீண்டுகொண்டே போக....
வாங்க மேடம்... ரொம்பவே பயப்படறீங்க.....நான் கூட இருக்கேன் பாத்துக்கறேன்னு சொல்றேன் இல்ல....
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba) - by johnypowas - 30-09-2019, 05:52 PM



Users browsing this thread: 11 Guest(s)