நீ by முகிலன்
நீ -78

என் மனைவி.. நிலாவினிக்கும்.. மேகலாவுக்குமிடையே.. நல்ல முறையிலான ஒரு நட்பு வளர்ந்து விட்டது..! ஓய்வு கிடைத்தால் போதும்.. எந்த நேரம் என்றில்லாமல்.. என் மனைவியுடன் வம்பளக்க வந்து விடுவாள் மேகலா..! இரவு நேரங்களிலும் அவள் கணவன் வரும்வரை.. ஜன்னல் அருகே வந்து நின்று கொண்டு…ஏதாவது பேசிக்கொண்டிருப்பாள்..!!
என் மேல் உண்டான அவளது கோபம்.. குறைந்து விட்டது போலத்தான் தோன்றியது..! சமயத்தில் அவளே என்னை வம்புக்கு இழுப்பாள்..!
அன்று மதியம் நான் சாப்பிடப்போன போது…மேகலா என் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்..!
நான் சட்டையை கழற்றி பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து  சேரில்  உட்கார்ந்து ”என்னது.. சீரியலா..?” என்று மேகலாவிடம் கேட்டேன்.
மேகலா சிரித்தாள்.
”ம்ம்..”

என் மனைவி.. என்னிடம் நெருங்கி.. நின்று சொன்னாள்.
”கொஞ்சம் பொருங்க.. முட்டை பொறியல்.. பண்ணிடறேன்..!”
”ம்.. பண்ணு.. பண்ணு..” என்றேன்.

அவள் சிரித்து விட்டு சமையலறைக்குப் போனாள். டிவி முன்னால் உட்கார்ந்திருந்த.. மேகலாவின் பார்வை.. அவ்வப்போது என் மேல் விழுந்து கொண்டிருந்தது. அந்தப் பார்வையின் அவசியம் என்ன என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஆனால் நானும்.. அடிக்கடி அவள் மேல் பார்வையை வீசினேன். அப்படிப் பார்த்துக் கொண்ட போதெல்லாம் அவள் புன்னகைக்கத் தவறவில்லை. அவள் சிரிப்பு எனக்கும் பிடித்தது..!!
இள நீலம் கலந்த  ஒரு புடவை கட்டியிருந்தாள். பழைய புடவைதான். என்றாலும்  அதில் அவளது  உடலின் வளைவுகளும் ஏற்ற இறக்கங்களும் அம்சமாக தெரிந்தன. அவளைப் பார்த்த என் மனம் சடலத்தில் வீழ்ந்தது.
சிறிது இடைவெளி விட்டு.. மேகலாவே சொன்னாள்.
”எங்க டிவி ரிப்பேராகிருச்சு..”
”ஏன்.. என்னாச்சு..?” என்று நான் அவளைப் பார்த்தேன்.

சரியாக இருந்த முந்தானையை.. தேவையில்லாமல் சரி செய்தாள்.
”பிக்சர் டியூப் போயிருச்சு..! கடைல குடுத்துருக்கு..” என்று கொஞ்சம் அசைந்து  நேராக உட்கார்ந்தாள்.
”ஓ… அப்ப வீட்ல டிவி இல்லையா..?”

உதட்டைப் பிதுக்கிச் சிரித்தாள்.
”சீரியல் பாக்காம மண்டையே வெடிச்சிரும் போலருக்கு..”
”இந்த பொம்பளைங்கள மட்டும் திருத்தவே முடியாது..” என்றேன்.
”ஏன்…?”
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM
RE: நீ by முகிலன் - by johnypowas - 30-09-2019, 09:43 AM



Users browsing this thread: