14-01-2019, 06:05 PM
சுகமதி – 11 முகிலன்
ஸ்கூல் எக்ஸாம் நடந்து முடிந்தது. அன்று மாலை மலருபாவை தணிமையில் சந்தித்தேன்.
”அப்றம்.. ஸ்கூல் லீவ் விட்டாச்சு..”என்றேன்.
”ஆமா.. அதுக்கு என்ன பண்ண போறீங்க..?” என்று சிரித்தபடி கேட்டாள்.
”ம்ம்.. உன் பின்னால நாயா.. பேயா.. அலையப் நோறேன்..”
”ஆஹா.. ரொம்ப அலையாதிங்க..”
பேசிக்கொண்டே அவளை நெருங்கி.. அவள் கையை பிடித்தேன்.
”நீ என்ன பண்ண போறே..?” என்று நான் கேட்க..
குறுகுறுவென என்னை பார்த்தாள்.
”உங்க கண்லயே பட மாட்டேன்..”
”ஏன்..?”
”ம்ம்..ஊருக்கு போறேன்..” என்று புன்னகைத்தபடி சொன்னாள்.
”ஏய்.. நெஜமாவா..?”
”பிராமிஸா…”
”ஊம்…”
”ஸாரி…” என்று கிண்டலாக சிரித்தாள்.
”எந்த ஊரு..?” அவள் கையை இருக்கினேன்
”பாட்டி ஊரு…”
”எப்ப போற…?”
”ம்ம்.. சொல்வ முடியாது. நாளைக்கே போனாலும் போயிருவேன்..”
”ரிட்டன்…?”
”டென் டேஸ்… ம்கூம்.. எக்ஸ்டண்ட் ஆனாலும் ஆகலாம்..” என்று குறும்புடனே சொன்னாள்.
”ஏய்.. என்ன வெளையாடறியா..?”
”நோப்பா.. இட்ஸ் நாட் ப்ளே.. லாஸ்ட் இயர் ஒன் மந்த்.. பாட்டி என்னை விடவே மாட்டேனுட்டாங்க.. ”
”ஏய்.. அவ்ளோ நாள் எல்லாம்.. என்னால உன்னை பாக்காம இருக்க முடியாது..”
”ஹா… ஹப்சா..” என்று சிரித்தாள்.
”ஏய். ப்ராமிஸ் மலர்…”
” ஹே… அதையும் பாக்கலாம்..”