29-09-2019, 11:35 PM
தன்னை உள்ளன்போடு நேசிக்காமல் வெறும் உடம்பு சுகத்தை மட்டுமே விரும்புற ஒருத்தனுக்கு எந்த பொண்ணு குழந்தை பெற்று கொடுப்பா . விக்ரமுக்கு தான் பவனி மீது காதல் ஏதும் இல்லையே. வெறும் காம உணர்வுகள் தான் இருக்குது. அவன் ஒரே குறிக்கோள் அவன் கருவை அவள் வயிற்றில் விதைக்க வேண்டும் என்பதே. பவனி அதற்கு சம்மதிப்பது அவளது கருப்பையை அவமதிப்பது போன்றது. இது ஒரு தேவிடியா தன்னிடம் வரும் வாடிக்கையாளருக்கு பிள்ளை பெற்று கொடுப்பது போன்றது