29-09-2019, 07:52 PM
(29-09-2019, 06:32 PM)Mouni1 Wrote: ஹலோ ராசு அண்ணே,
நல்லா இருக்கீங்களா? என்ன அஷோ இப்படி செஞ்சிட்டார். முதலில் ஒரு வார தடை என்றார்..பின்னர் மூணு மாசமாச்சு! இப்ப நிரந்தர தடைன்னு சொல்றாரு! உங்களுக்கு தெரியுமே..என் கடைசி காலத்தில் இது எனக்கு தேவையா? நண்பர்களை மிஸ் செய்யறேன்.
நீங்க எப்படி இருகீங்க...! அங்க ஆரம்பிச்ச கட்டிட தொழிலாளர் கதையை முடிஞ்சிட்டேன்.
உங்களை மறுபடியும் சந்தித்ததற்கு கடவுளுக்கு நன்றி!
நாம் தொடர்பில் இருப்போம் அண்ணே!
மௌனி
கடைசி காலமா ??