29-09-2019, 06:32 PM
(29-09-2019, 05:57 PM)raasug Wrote: மதிப்பிற்குரிய கதாசிரியர் மெளனி யவர்களுக்கு "ராசு" வின் வணக்கங்கள்.
பிரசித்தி பெற்ற எழுத்தாளர், _.த்தில் பிரபலமான பல கதைகள் எழுதி பரிசுகள் பல பெற்ற கதாசிரியர் "மெளனி" யவர்களை இங்கே பார்க்கும் போது மிக மகிழ்ச்சியடைகிறேன். தங்களை வருக ! வருக! என்று வரவேற்பதில் பெருமிதம் அடைகிறேன்.
புதிய கதைகள் இருந்தாலும் அவைகளையும் அவ்வப்போது இங்கே பிரசுரிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
ஹலோ ராசு அண்ணே,
நல்லா இருக்கீங்களா? என்ன அஷோ இப்படி செஞ்சிட்டார். முதலில் ஒரு வார தடை என்றார்..பின்னர் மூணு மாசமாச்சு! இப்ப நிரந்தர தடைன்னு சொல்றாரு! உங்களுக்கு தெரியுமே..என் கடைசி காலத்தில் இது எனக்கு தேவையா? நண்பர்களை மிஸ் செய்யறேன்.
நீங்க எப்படி இருகீங்க...! அங்க ஆரம்பிச்ச கட்டிட தொழிலாளர் கதையை முடிஞ்சிட்டேன்.
உங்களை மறுபடியும் சந்தித்ததற்கு கடவுளுக்கு நன்றி!
நாம் தொடர்பில் இருப்போம் அண்ணே!
மௌனி