29-09-2019, 05:57 PM
மதிப்பிற்குரிய கதாசிரியர் மெளனி யவர்களுக்கு "ராசு" வின் வணக்கங்கள்.
பிரசித்தி பெற்ற எழுத்தாளர், _.த்தில் பிரபலமான பல கதைகள் எழுதி பரிசுகள் பல பெற்ற கதாசிரியர் "மெளனி" யவர்களை இங்கே பார்க்கும் போது மிக மகிழ்ச்சியடைகிறேன். தங்களை வருக ! வருக! என்று வரவேற்பதில் பெருமிதம் அடைகிறேன்.
புதிய கதைகள் இருந்தாலும் அவைகளையும் அவ்வப்போது இங்கே பிரசுரிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.