29-09-2019, 10:51 AM
(This post was last modified: 09-10-2019, 05:57 PM by Kaja.pandiyan. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஸ்வரம் - நான்கு
சந்தியா ஊருக்கு கிளம்பிப் போன இரண்டு நாட்கள் கழித்து காலை சாப்பாட்டை முடித்து விட்டு ராகவன் அலுவலகம் கிளம்பி போன பின்னர் சாந்தி சமையல் அறையில் வேலையை எல்லாம் முடித்து வீட்டு ஹாலில் உட்கார்ந்து குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த வாணியின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டு எப்படி பேச்சை தொடங்கலாம் என்று யோசித்தபடி இருக்க...அதனை கவனித்த வாணி....
'என்ன அத்தை...ஏதோ யோசனையில இருக்குற மாதிரி தெரியுதே...எதை பத்தி யோசிச்சுகிட்டு இருக்கீங்க...?' என்று புன்னகைத்தபடி கேட்டாள். அதை செவியுற்ற சாந்தி ஒரு நீண்ட பெருமூச்சை வெளிபடுத்தி விட்டு அவளையே பார்த்து...'வேற என்ன...? எல்லாம் உன்னை பத்திதான் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்...'என்று சொல்ல....அதை கேட்டு ஆச்சரியமான முகத்தோடு...'என்ன அத்தை சொல்றீங்க...என்னை பத்தி அப்படி என்ன யோசிக்க வேண்டி இருக்கு....?' என்று சொல்ல...'ம்ம்...எல்லாம் எனக்கு தெரியும்டி....'என்று பொடி வைத்து பேசுவதை போல சொல்ல... பால் குடித்து முடித்து விட்டதால் புடவை தலைப்பை சதிசெய்து கொண்டே குழந்தையை மடியில் நகர்த்திப் போட்டுக் கொண்டே சாந்தியை பார்த்து...'என்ன அத்தை...எனக்குப் புரியலையே....எனக்கு என்ன குறை...என்னை நீங்க நல்லாத்தானே பாத்துக்குரீங்க...?' என்று குழப்பம் விலகாத முகத்தோடு கேட்க...இதை விட சரியான தருணம் வேறு கிடைக்காது என்பதை உணர்ந்த சாந்தி பேச்சை சரியான திசைக்கு திருப்பினாள்.
'அதெல்லாம் நான் உன்னை நல்லாத்தான் பாத்துக்கிறேன்...அது எனக்கே நல்லா தெரியும்.....ஆனா அது போதுமாடி..?' என்று நிறுத்த...வாணி அதே குழப்பமான முகத்தோடு...'வேற என்ன வேணும் அத்தை....நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு தெரியலை அத்தை..' என்று சாந்தியின் முகத்தையே பார்க்க....சாந்தி நிதானமாக பேச தொடங்கினாள்.
'அதோ பாரு வாணி....உனக்கே தெரியும்...நான் உன்னை என்னோட மருமகளை மாதிரி பாக்கலை...நீ எனக்கு மகள் மாதிரிதான்...அப்படி இருக்குறப்போ ராத்திரி எல்லாம் நீ படுற கஷ்டத்தை நான் கவனிக்காம இருப்பேனா...?' என்று சொல்லி விட்டு மீண்டும் பேச்சை அப்படியே பாதியில் நிறுத்தி வாணியின் முகத்தை உற்றுப் பார்க்க....சாந்தி எதை பற்றி பேச வருகிறாள் என்பது இப்போது வாணிக்கு ஓரளவு பிடிபட தலையை தாழ்த்திக் கொண்டாள். அவளால் எதுவும் பேச முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட சாந்தி மீண்டும் பேச்சை விட்ட இடத்தில் இருந்தே தொடங்கினாள்.
'பாத்தியா....நான் எதை பத்தி சொல்றேன்னு இப்போ உனக்கே புரியுது இல்ல....நானும் கொஞ்ச நாளா உன்னை கவனிச்சுக்கிட்டுதாண்டி வர்றேன்...என்னதான் பகல் நேரத்துல நீ சந்தோசமா இருக்குற மாதிரி காட்டிகிட்டாலும் நைட் நேரத்துல உறங்காம புரண்டுகிட்டு இருக்குறதும்....அடிக்கடி நடு ராத்திரில போய் தலைக்கு குளிச்சுட்டு வந்து படுக்குறதும்....எல்லாம் எனக்கு தெரியும்டி...'
இப்போது வாணியின் கண்கள் லேசாக கலங்குவதை போல தெரிய....அதை கவனித்த சாந்தி...'ஏய்...நீ எதுக்குடி அதுக்காக வருத்தப்படனும்...இந்த வயசுல இதெல்லாம் சகஜம்தான்...இதுக்கெல்லாம் காரணம் நானும் என் மகனும்தாண்டி...எங்களை மன்னிச்சுக்கோடி...' என்று தழுதழுத்த குரலில் சொல்ல...நிஜமாகவே பதறிய குரலில் வாணி சாந்தியின் கையை பற்றிக் கொண்டு...'ஐயோ..என்ன அத்தை நீங்க...என்னென்னமோ சொல்றீங்க...நீங்க என்ன தப்பு செஞ்சீங்க...இல்ல உங்க புள்ளதான் என்ன தப்பு செஞ்சார்...?' என்று வினவ....சாந்தி மீண்டும் அவளைப் பார்த்து தணிந்த குரலில் சொன்னாள்.
'நீ ரொம்ப நல்லவ வாணி...அதான் இப்படி பெருந்தன்மையா சொல்ற...ஆனா நான் சொல்றதுதான் நிஜம்....பட்டாளத்துல வேலை பாக்குற மகனுக்கு என் பொண்ணு பாக்குறப்பவே எனக்கு உன்னை மாதிரி ஒரு வயசு பொண்ணோட மனசு புரிஞ்சு இருக்கணும்....நானும் உன் வயசை கடந்து வந்தவதான்... அப்படி இல்லைன்னா என் மகனுக்காவது ஒரு பொண்ணோட மனசு புரிஞ்சு இருக்கணும்....ரெண்டு பேருமே அதை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலை... அவனும் கல்யாணம் ஆன கையோட கொஞ்ச நாள் உன்கூட இருந்துட்டு ருசி காமிச்சுட்டு போய்ட்டான்...
அதுக்கு பிறகு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வந்துட்டு பத்து இருவது நாள் இருந்துட்டு உனக்கு ஆசை காமிச்சுட்டு போய்டுவான்...ஆனா அவன் போனதுக்கு பிறகு அவனை நினச்சு நீ படுற அவஸ்தை இருக்கே....அய்யய்யோ...அதை நான் எத்தனை நாள் கவனிச்சுகிட்டு இருக்கேன் தெரியுமா....நீயும் என்னை எப்படில்லாம் கவனிச்சுக்கிறே....பதிலுக்கு நான் உன்னை இப்படி தவிக்க விட்டிட்டு இருக்கேனே...'என்று மிகவும் கவலை தோய்ந்த குரலில் சொல்ல...சாந்தியை ஆறுதல் படுத்தும் விதமாக வாணி மீண்டும் அவளது கையை பிடித்துக் கொண்டு....'ஐயோ...என்ன அத்தை நீங்க...இதை எல்லாம் ஒரு விசயம்னு இப்படில்லாம் வருத்தப் பட்டு பேசுறீங்க...விடுங்க அத்தை...' என்று சொல்ல....'அப்புறம் இதை வேற என்னடி பெரிய விஷயம் இருக்கப் போவுது...கல்யாணம்னு ஒண்ணு எதுக்குடி பண்ணி வைக்கிறோம்......வயசு இருக்குறப்பவே அந்த சுகத்தை அனுபவிக்கனும்தானே....அதுக்கு வழியில்லைன்னா அப்புறம் கவலையா இருக்காதா....?' என்று சொல்லி புடவை முந்தானையால் உறிஞ்சிய மூக்கை துடைத்தாள்.
'விடுங்க அத்தை....அதுக்கு என்ன செய்ய...? சம்பாதிக்கத்தானே அவரு போயிருக்காரு...இன்னும் ரெண்டு அல்லது மூணு மாசத்துலதான் திரும்பி வந்துருவாரே...அப்புறம் என்ன அத்தை....விடுங்க அத்தை....' என்று வாணி அவளை ஆறுதல் படுத்துவதை போல சொல்ல....சாந்தி பேச்சை விட விரும்பாமல் மீண்டும் பேசினாள்.
'ஏய்....நேரடியாவே கேக்குறேன்...மறைக்காம சொல்லு....நீ சொல்ற மாதிரி அவன் வர்றதுக்கு இன்னும் ரெண்டு மூணு மாசம் ஆகும்...அது வரை நீ அவஸ்தை படாம இருந்துக்குவியா...?'
அந்த கேள்விக்கு வாணியால் சாந்தியின் முகத்தை பார்த்து பதில் சொல்ல முடியவில்லை....ஆகவே தலையை தொங்கப் போட்டுக்கொண்டே மெதுவா சொன்னாள்.
'நீங்க இப்படி கேக்குறதுனால நானும் வெளிப்படையாவே சொல்றேன் அத்தை....ஏன்னா...நீங்க எனக்கு அம்மா மாதிரி....அதனால சொல்றேன்....
நீங்க சொல்றது சரிதான் அத்தை....ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.... அவரு எப்ப வருவாரோன்னு மனசு ரொம்ப ஏங்குது...உடம்பெல்லாம் ராத்திரி நேரத்துல பரபரன்னு வருது....தூக்கம் வர மாட்டேங்குது....ஆனா வேற என்ன செய்றது அத்தை....நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்... நீங்க கவலைப் ப்படாதீங்க.... அதை நினச்சு நீங்க இப்படி வேதனை பட்டு பேசுறதே எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு அத்தை....விடுங்க அத்தை...வேற வழி இல்லையே...' என்று அவளும் ஒரு மூச்சை உள்வாங்கி வெளிப்படுத்தியபடி சொல்ல....சாந்தி அந்த வாய்ப்பை கப்பென்று பிடித்துக்கொண்டாள்.
வாணி அப்படி பேசி நிறுத்தியது....சாந்தி சற்று நெருங்கி உட்கார்ந்தபடி...சட்டென்று சொன்னாள்.
'வழி இல்லாம் எல்லாம் இல்லை...'
அதை கேட்டு சற்று ஆச்சரியப்பட்டு நிமிர்ந்து பார்த்த வாணி....'என்ன அத்தை சொல்றீங்க...புரியலை...' என்று சொல்ல...
சாந்தியின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை உண்டானது. ஏற்கனவே குழம்பிய வாணி சாந்தியின் முகத்தில் தோன்றிய அந்த சிறிய புன்னகையை கண்டு மேலும் குழம்பினாள்.
'ஐயோ...அத்தை நீங்க சொல்றீங்கன்னு எனக்கு புரியலை....கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்...'
இப்போது சாந்தி மிகவும் நிதானமாக வாணியை பார்த்து பேச தொடங்கினாள்.
'எல்லாம் நம்ம கையிலதாண்டி இருக்கு.....'
'ஐயோ...அத்தை....என்னை நீங்க ரொம்பவும் குழப்புறீங்க....விளக்கமா சொல்லுங்க அத்தை...' வாணியின் குரலில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டதை சாந்தி கவனிக்கத் தவறவில்லை.... சாந்தியின் பதில் வெளிப்படும் முன்பே வாணி படபடப்பாக கேட்டாள்.
'உங்க புள்ளை ஏதாவது லீவு எடுத்துட்டு வராங்களா அத்தை....?'
'ம்கும்...அதெல்லாம் இல்லை....'
'அப்புறம் வேற என்ன அத்தை...?'
'ம்ம்...சொல்றேன்...அதுக்கு முன்னாடி நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு...'
தன் கணவன் ஏதாவது அவசரமாக லீவு எடுத்துக் கொண்டுதான் வரப் போகிறானே என்று அவசரப் பட்டு நினைத்தது பொய்யாகிப் போனதில் சட்டென்று முகம் வாடினாலும்....சாந்தி அப்படி என்ன கேட்கப் போகிறாள் என்று ஆவல் எழ...வாணி அவளையே பார்த்தாள்.
அடுத்து சாந்தி கேட்ட கேள்வி....வாணியை ரொம்பவும் குழப்பினாலும் கூடவே ஒரு பரவசம் எழுந்ததை மறுப்பதற்கில்லை.
'நம்ம ராகவன் தம்பியை பத்தி நீ என்னடி நினைக்கிற...?' இதுதான் சாந்தி கேட்ட கேள்வி...
இந்த நேரத்தில் ராகவன் அண்ணனை பற்றி எதற்காக அத்தை நம்மிடம் கேட்க வேண்டும்....இந்த விஷயம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரை பற்றி எதற்காக கேட்க வேண்டும்.... ஆயினும் அத்தை காரணம் இல்லாமல் எதையும் கேட்க மாட்டார்களே....என்று குழப்பமும் கூடவே இனம்புரியாத ஒரு பரவசமும் வாணியை ஆட்கொண்டது.