28-09-2019, 10:38 PM
(This post was last modified: 28-09-2019, 10:46 PM by NityaSakti. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த அப்டேட் ஏற்கனவே படிச்சா ஒரு அப்டேட் ஐ திரும்ப படிச்ச உணர்வை ஏற்படுத்தியது. ஒரு வேளை ஒரு சில வரிகள் மீண்டும் வந்து இருக்கலாம். அந்த தாலி, தப்பு தப்பு என்ற வரிகள். இன்னும் புருஷன பார்த்து பவனி பயப்புடுறாளா, நம்பவே முடியல. மோகன் வீடியோ கால் போட சொன்ன என்னவாகும். பெருசா எதுவும் இல்ல ஆனால் நன்றாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்