28-09-2019, 12:26 PM
66.
வே… வேணாம் சார்!
மேடம் நீங்களே சொல்லுங்க, இவருக்கு என்ன பண்ணலாம்னு.
சார், இவர் வாயால் தப்பை இவர் செஞ்சதா ஒத்துகிட்டு, இனி இது மாதிரி பண்ணமாட்டேன்னும், மன்னிப்பு கேட்டு ஒரு லெட்டரும், அதோட வீடியோவும் எங்களுக்கு வேணும். இனி ஃப்யூச்சர்ல, அவர் ஏதாச்சும் பண்ணக்கூடாதுல்ல…
ம்ம்.. ஓகே! கேட்டீங்கள்ல? அவிங்க சொல்ற மாதிரி எழுதி கொடுங்க! ம்ம்.
வேறு வழியில்லாத மோகனும், அவர்கள் சொல்லச் சொல்ல, சொன்ன படி எழுதி, கையெழுத்து போட்டான்.
இப்ப நீங்க எழுதினதையே, அப்படியே வாயால சொல்லி, தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சிடுங்க, இனி இப்படி நடந்துக்க மாட்டேன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுங்க, நாங்க வீடீயோ எடுத்துக்குறோம் என்று செல்ஃபோனில் வீடீயோ எடுக்க ஆரம்பித்தார்கள்.
கூனிக் குறுகிய படி, தடுமாறி, அவர்கள் சொன்னபடியே செய்தான் மோகனும்.
குட்… இனினாச்சும் கொஞ்சம் திருந்துங்க. மேடம், இவரு திரும்ப பிரச்சினை பண்ணா, எங்களுக்கு கால் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றனர்.
அவர்கள் சென்றவுடன் மோகன் மீண்டும் சீறினான். என்னை அசிங்கப்படுத்திட்டீங்க இல்ல? உங்களை விட மாட்டேண்டி! ஒரு கை பாக்கப் போறேண்டி உங்களை!
என்ன பண்ணுவ? ப்ரியா நக்கலாக கேட்டாள். இனி எங்களை ஒண்ணும் பண்ண முடியாது.
உங்களை வேலையை விட்டு தூக்குறேன். உங்க மேட்டர் ஆன்லைன்ல…
பளார்! நீ என்னிக்கும் திருந்த மாட்டியாடா? அது ஃபேக், மார்ஃபிங்னு நீயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்க. அதையும் மீறி நீ ஏதாச்சும் பண்ணா, நாங்களும் சில ஃபோட்டோ, வீடியோலாம் ஆன்லைன்ல போடுவோம்!
எ…. என்ன வீடியோ? ஃபோட்டோ?
யாரோ வினோத்தாம்! அவருக்கும் உனக்கும், யாரு ஆம்பளைன்னு, நேத்து உங்க வீட்ல ஒரு போட்டி நடந்துதாம். அது முழுக்க எங்ககிட்ட இருக்கு? பாக்குறியா? அவர்களிடம் இல்லாவிட்டாலும், மதன் அவர்களிடம் சொல்லிக் கொடுத்தபடி, சும்மா சொன்னதற்கே மோகன் பம்முவதில் அவர்களுக்கும் சந்தோஷமாய் இருந்தது.
எ… என்ன சொல்லுறீங்க?
ஏண்டா, எங்ககிட்டதான் திமிரா? எதுத்து நின்னா, அடிமையாவே மாறிடுவ போல? உன் இடத்துல நான் இருந்திருந்தா, இந்நேரம் செத்திருப்பேன். நீயெல்லாம் ஒரு ஆம்பளை? என்னாத்துக்கு நீயெல்லம் உயிர் வாழுற? சாந்தி, ப்ரியாவின் சராமரி பேச்சில், அவன் நிலை குலைந்தான்.
மோகனின் உடலில் இருந்த அத்தனை தைரியம், பலம், தன்னம்பிக்கை எல்லாமும் ஒட்டு மொத்தமாக வேரோடு பிடுங்கி எறிந்தாற் போல் இருந்தது. தொடர்ந்து, எல்லா பக்கமும் அடி என்றால் அவன் என்ன செய்வான்?
முதலில் மதன், பின் மனைவி, அதன் பின் முன்ன பின்ன தெரியாத வினோத், இப்ப ஆஃபிஸ்ல, தான் இதுவரை அதிகாரம் செலுத்தியவர்கள், எல்லாருமே தன்னை அடிக்கிறார்கள். மிகச் சுலபமாக எள்ளி நகையாடுகிறார்கள்! இதெல்லாம் தொடர்ச்சியாக நடக்கிறது! என்ன நடக்கிறது! மோகனுக்கு வாழ்வின் மீது, அளப்பரியாத பயம் எழுந்தது.
என்ன சவுண்டே காணோம்? அவ்ளோதானா உன் வீரமெல்லாம்? எப்ப எங்களை வேலையை விட்டு தூக்கப் போற? இங்க தூக்கிதான் பாரேன்!
பிரம்மை பிடித்தவாறு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் தயங்கித் தயங்கி கேட்டான்.
உ… உங்களுக்கு எப்படி இதெல்லாம்….
நாந்தான் சொன்னேன், என்ற படி உள்ளே வந்தது, நம்ம ஹீரோ மதன் தான்!
ம… மதன்! நீ… நீ… நீயா? நம்ப வெச்சு கழுத்தறுத்துட்டியே!
இவ்வளவு நேரம் பெரும்பாலும் அமைதியாக இருந்த, அடிக்காத தேவி பொங்கி விட்டாள்.
டேய்… நம்பிக்கைத் துரோகத்தைப் பத்தி நீ பேசுறியா? நான் பண்ணாமியே, பணத்தை திருடினேன்னு பொய் குற்றம் சொன்னியே, உனக்கு என்ன தகுதி இருக்கு? அதுக்காக என்னை எப்டியெல்லாம் சித்ரவதை பண்ண? உன்னை என்று காலில் இருந்த செருப்பைக் கழட்டி அடிக்கச் சென்றாள்.
டக்கென்று இடையில் வந்த மதன், இரும்மா என்று தடுத்தான்.
நீங்க விடுங்கண்ணா! என் அப்பா வயசு இவனுக்கு. இவன் பண்ண கொடுமைக்கு, இவனை, என்று அழுது கொண்டே சொன்னாள்.
இருப்பதிலேயே இளையவள் என்பதால், அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை அனைவராலும் உணர முடிந்தது.
இல்லைம்மா, நீ அவனை அடிக்க வேணம்னு சொல்லலை. இவ்ளோ நல்ல விஷயத்தை செய்யப் போற, வீடியோ எடுக்க வேணாமா? என்று செல்லை எடுத்து ஆன் செய்தவன், இப்ப அடிம்மா என்றான்.
தேவி சராமரியாகக் கொடுத்த செருப்படியில் அவளுடைய ஆவேசம் நன்கு தெரிந்தது. மற்ற இருவரும் கூட அடித்தனர். கூடவே, தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுவியா? பண்ணுவியா என்று கேட்டு கேட்டு அடித்தார்கள்.
ஓய்ந்து போய் நின்றவுடன், மதன் சொன்னான். இனி அவனால உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. இந்த வேலைக்கும் எந்த பிரச்சினையும் வராது. இதை எல்லாத்தையும் மறந்து, சந்தோஷமா இருக்கனும், என்ன?
ரொம்ப தாங்ஸ்ண்ணா என்று சாந்தியும், ப்ரியாவும் சொல்ல, தேவியோ, மதன் அருகில் வந்து, அவன் கையைப் பிடித்து, ரொம்ப தாங்ஸ்ண்ணா! உங்களை என் அண்ணனா நினைச்சி சொல்லுறேன். வாழ்க்கையில என்னிக்கும் உங்களை மறக்க மாட்டேன். வயசு கம்மின்னாலும் சொல்லுறேன்… நீங்க ரொம்ப நாளைக்கு சந்தோஷமா இருக்கனும். உங்க குடும்பமே நல்லாயிருக்கனும் என்று நெகிழ்ந்தாள்!
அவளது அண்ணா என்ற அழைப்பும், அவள் பேச்சும், அதில் இருந்த அன்பும், மதனையே ஆட்டியிருந்தது. பெண்களின் மேலேயே நம்பிக்கை இல்லாதிருந்த அவனுக்கு, அவன் அக்கா, அந்த அவள், இவர்களைத் தாண்டி, இந்த தேவியின் பரிசுத்தமான அன்பில் அவன் மனம் தெளிவடைந்தது! இந்த சாந்தி, ப்ரியாவும் கூட, அவனிடம் காட்டிய நன்றி, அன்பில், அவன் இதுவரை தனக்குத் தானே போட்டிருந்த இரும்புக் கதவுகளை, மன இறுக்கத்தை எல்லாவற்றியும் உடைத்தெறிந்தான்.
ஒரு வகையில், இந்த வாழ்க்கையை மிக அழகாக வாழ வேண்டும், ரசிக்க வேண்டும், முடிந்த வரை மற்றவர்களுடன் கலந்து நிற்க வேண்டும் என்ற எண்ணமும், தூய எண்ணங்கள் மனதில் நிறைந்து நிற்பதால் அது கொடுத்த தெம்பும், புத்துணர்ச்சியும், அவன் மனதிற்கு மிகவும் இதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
இன்னமும், பிரச்சினை இருக்கிறதுதான்.
தன் மனம் கவர்ந்தவளுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சினை தீரவில்லை. சொல்லப் போனால், அது தீரக் கூடிய ஒன்றா என்று கூடத் தெரியவில்லை. ஆனாலும், இனி வாழ்க்கையை ரசிக்க முடியும். தன் அக்காவுடன் மட்டுமல்ல, மற்ற எல்லாருடனும் மிக மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று அவனுக்குப் புரிந்தது.
இந்த பழிவாங்கலே, தனக்கான ட்ரீட்மெண்ட் என்று அவன் நினைத்திருந்தது, மிகவும் உண்மையானது.
புன்னகையுடன், அண்ணன்னு சொல்லிட்டு, எதுக்கு தாங்ஸ்? ம்ம்ம்? போங்க! போய் சந்தோஷமா இருங்க! போங்க என்று அவர்களை வழியனுப்பியவன், ஓய்ந்து போய் நின்ற மோகனைப் பார்த்துச் சொன்னான்.
நான் இன்னிக்கு வீட்டை காலி பண்ணிடுவேன் மாம்ஸ்! இன்னும் கொஞ்ச நாள்ல, என் அக்கா இங்க வீட்டுக்கு வந்துடுவாங்க! நீங்க வேணும்னா, என் அக்கா மூலமா, நான் இப்படியெல்லாம் நடந்துகிட்டேன், நீயே நியாயம் சொல்லுமான்னு கேட்டுப் பாருங்க ஓகேயா?
அப்புறம், உண்மையாலுமே நேத்து வினோத் கூட நடந்த விஷயமெல்லாம் ப்ளூ ரே ப்ரிண்ட்ல, கிரிஸ்டல் சவுண்ட் க்ளாரிட்டில வீடியோவா என்கிட்ட இருக்கு! என்னிக்காச்சும் யூஸ் ஆகும். வினோத்தை அனுப்புனவனே நாந்தானே! ஆனாலும், நீ இவ்ளோ கேவலமானவனா இருப்பன்னு நினைக்கவே இல்லை மாம்ஸ்! இந்த லட்சணத்துல நாந்தான் ஆம்பளைன்னு, என்கிட்டயும், என் அக்காகிட்டயும் சவடால் பேச்சு வேற!
வீட்ல அத்தையை கேட்டதா சொல்லுங்க மாம்ஸ்! வரட்டுமா?
இனி அவன், புது மதன்! அவன் காதல் கை கூடுமா?