28-09-2019, 12:25 PM
65.
அடுத்த நாள் காலை எழுந்த மோகனுக்கு, சிறிது நேரம் எதுவும் பிடிபடவில்லை. இயந்திர கதியில் குளித்து, சாப்பிட்டாலும், சீதாவிடம் எதுவும் பேசவில்லை. சொல்லப் போனால், அவன் எதுவும் யோசிக்கவேயில்லை. அவனது செயல்கள் எல்லாம், ஒரு கடமைக்கு மட்டுமே இருந்தது.
சீதாவிற்கே மிகவும் பாவமாக இருந்தது. பெரு மூச்சு விட்டபடி, மோகனை நெருங்கினாள்.
என்னங்க…
நிமிர்ந்து சீதாவைப் பார்த்த மோகனால், நேற்று போல அவளிடம் கோபம் கொள்ள முடியவில்லை. நடந்ததில் அவள் மேல் மட்டும் தவறு இல்லை, தன் மேலும் இருக்கிறது என்று அவனால் உணர முடிந்தது.
அவள் இல்லை, வேண்டாம் என்று சொன்னதைக் கேட்காமல், தாந்தான் கண்டபடி நடந்து, தேவையில்லாமல் வாங்கிக் கட்டியிருக்கிறோம் என்று புரிந்தது.
சீதாவும், அவனுக்கு அருகில் சென்று அவன் தலையைக் கோதியவாறே சொன்னாள்.
நடந்ததையே நினைச்சிட்டிருக்காதீங்க. அதை மறந்து வெளிய வாங்க. இனிமே, இது நடக்காத மாதிரி நாம பாத்துக்கலாம். சரியா?
மோகனுக்கு அந்த ஆறுதல் தேவையாய் இருந்தது. இனி நடக்காது என்றால், அவள் தப்பு செய்ய மாட்டாள் என்றுதானே பொருள். அவனுக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது.
ம்ம்ம்… என்று சொன்னாலும், பழைய அதிகாரமோ, குரலில் சக்தியோ இல்லை.
ரொம்ப அலட்டிக்காதீங்க. கெட்ட கனவா நினைச்சு மறந்துடுங்க என்று ஆறுதலாகச் சொன்னவள், பெருமூச்சு விட்ட படி எழுந்து சென்றாள்.
கொஞ்ச தூரம் சென்றவள், பின் திரும்பி மோகனைப் பார்த்துச் சொன்னாள்.
எப்படின்னாலும், இனி நான் எந்த தப்பும் செய்ய மாட்டேங்க. அதே மாதிரி, முடிஞ்சா நீங்களும், கொஞ்சம் உங்களை மாத்திக்கப் பாருங்க. அதுக்கு மேல உங்க விருப்பம்! எனக்கு என்ன தோனுதுன்னா, ஒரு வேளை நாம செஞ்ச பாவம்தான், நம்மளை இப்படி அடிக்குதோன்னு சந்தேகமா இருக்குங்க. உங்க இஷ்டம்! என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
குத்திக் காட்டுகிறாள் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது நாம் செய்த பாவம் என்று தன்னையும் சேர்த்து சொன்னதன் மூலம், என்னை நல்வழிப் படுத்துகிறாள் என்று எடுத்துக் கொள்வதா என்று புரியாமல், தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்…
அப்படியே இருந்த மோகனின் யோசனையை, அவனது கை பேசி கலைத்தது.
எடுத்துப் பேசினால், அது கம்பெனியின் வாட்ச்மேனிடமிருந்து வந்திருந்தது…
என்ன முத்து, சண்டே கூப்பிட்டிருக்கீங்க? என்று எரிச்சலாகக் கேட்டான்.
சார், கம்பெனில ஐடி ரெய்டு வந்திருக்காங்க சார். என்னென்ன ஃபைலையோ எடுத்துப் பாக்குறாங்க, கேட்டா இங்கிலீஸ்ல பேசுறாங்க, எனக்கு ஒன்னும் புரியலை சார். சீக்கிரம் வாங்க இங்க!
மோகன் அடித்து, பிடித்து கம்பெனிக்கு கிளம்பினான். அது கொஞ்சம் அருகிலேயே இருந்ததால், 10 நிமிடத்தில் மோகனால் கம்பெனியை அடைய முடிந்தது.
அதற்குள் அவனுள், ஏகப்பட்ட எண்ணங்கள். ஒருவேளை, நம்ம மருமக, ஹரீசின் ஒய்ஃப் வேலையா இருக்குமோ? மதன் சொன்ன மாதிரி, ஏதாச்சும் ஏற்பாடு பண்ணியிருப்பாங்களோ, ஹரீஸ் பொதுவாவே நேர்மைங்கிறதுனால, ஐடி ரெய்டுக்கு நாம கவலைப்பட வேணாம்தான்… மதனை வேற ஆளையேக் காணோமே, அவன் இருந்திருந்தா ஐடியா சொல்லுவான்… என்று யோசித்தவாறே அலுவலகம் அடைந்தான்.
எதிர்பார்த்ததற்க்கு மேலாக, அலுவலகம் மிக அமைதியாக இருந்தது. கேட்டின் அருகே இருந்த வாட்ச்மேனோ, உள்ள, உங்க ரூம்ல, வெச்சு எல்லா ஃபைலையும் பாத்துட்டிருக்காங்க சார் என்று சொன்னான்.
அவனது ரூமுக்குள் நுழைந்தவனுக்கு பெரிய ஆச்சரியம். ஏனெனில் அங்கு எந்த ஆஃபிசர்ஸும் இல்லை. மாறாக அங்கு இருந்தது, மோகனின் விளையாட்டுகளுக்கு பலியான சாந்தி, பிரியா, தேவி ஆகிய மூவரும்…
அவர்களைப் பார்த்து ஆச்சரியமடைந்தாலும், உடனே கடுப்பான மோகன் கேட்டான்.
ஏய், நீங்க எங்கடி இருக்கீங்க? என்னமோ ஐடி ரெய்டுன்னு அவன் உளறுனான்.
நாங்கதான், உங்களை வரவைக்க அப்படிச் சொல்லச் சொன்னோம். என்று சாந்தி சொன்னாள்.
என்னை வர வைக்கவா? எதுக்கு?
இல்ல, இனிமே நீங்க எங்க வாழ்க்கைல, நீங்க குறுக்க வரக் கூடாதுன்னு சொல்றதுக்காக.
என்னாங்கடி திமிரா? எங்கிருந்து வந்துது இந்த தைரியம் எல்லாம்? ம்ம்ம் என்று உறுமினான் மோகன்.
வேணாம் சார், இதோட விட்டுறலாம். இப்பியும் நாங்க சமாதானத்துக்குதான் வந்திருக்கோம்.
ஏற்கனவே இரண்டு நாட்களாக நடந்த அவமானத்தால் கடுப்பாகியிருந்த மோகன், கோபத்தில் கத்தினான்.
நீங்க என்னாங்கடி எனக்கு சொல்றது? நான் சொல்றதைத்தான் நீங்க கேக்கனும். இல்லை, உங்க வீடியோ, ஃபோட்டோல்லாம் ஆன்லைன்ல வந்துடும், உங்க குடும்பத்தையே தப்பா பேசுவாங்க. நீங்க எனக்கு கண்டிஷன் போடுறீங்களா?
வேணாம் சார், ஓவரா போறீங்க. இது தப்பு. இப்பியும் சொல்றோம் இதை விட்டுடலாம்.
என்னங்கடி, என்னமோ பெரிய இவளுங்களாட்டம் பேசுறீங்க. மத்த நாளுன்னா, யாராவது ஒருத்தரைத்தான் புடிப்பேன். இன்னிக்கு, நீங்க பேசுன பேச்சுக்கு, மூணு பேரையும் ஒண்ணா ஓ….
பளார்… பேசிக்கொண்டே இருந்த மோகனின் பேச்சு நின்றது. ஏனெனில், கடுங் கோபமாகியிருந்த சாந்தி, ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
ஏய்…
பளார், பளார் என்று இன்னும் இரு அறைகள், திரும்ப சாந்தியிடமிருந்தும், ப்ரியாவிடமிருந்தும் வந்தது.
ஏய்… என்கிட்ட இருக்கிற உங்க ஃபோட்டோவையெல்லாம் இன்னிக்கு….
அவன் பேசப் பேச, அந்த அறையின் கதவை திறந்து கொண்டு 4 ஆண்கள் நுழைந்தனர். அதில் இருவர் பார்த்தாலே தெரியும், போலீஸ் என்று. மீதி இருவர், நீட்டாக டிரஸ் பண்ணியிருந்தார்கள்.
யார் நீங்க?
வீ ஆர் ஃப்ரம், விமன் ஹராஸ்மெண்ட் ப்ரிவெண்ட்ஷன் அசோசியேஷன் ல இருந்து வர்றோம். பெண்களின் மீதான வன்முறை, கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். டெல்லில, நிர்பயா இன்சிடண்ட்க்கு அப்புறம் கவர்மெண்ட் ஆரம்பிச்ச ஸ்பெஷல் விங். எங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள்ல, எந்த முடிவு வேணா எடுக்க ஸ்பெஷல் ரைட்ஸ் கொடுத்திருக்காங்க. எங்ககிட்ட, இவிங்க மூணு பேரும், உங்க மேல கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க… நாங்க உங்களை வாட்ச் பண்ணிகிட்டே வர்றோம்.
அப்படி ஒரு நிறுவனம் இருக்கா? என்றெல்லாம் அவனால் யோசிக்கக் கூட முடியவில்லை. எச்சில் விழுங்கியவாறே, திணறி கேட்டான்.
எ…என்ன கம்ப்ளெயிண்ட்டு?
நீங்க, ஃபேக் ஃபோட்டோ, மார்ஃபிங் வீடியோ வெச்சு அவிங்களை ப்ளாக்மெயில் பண்றீங்களாம்? அசிங்கமா நடந்துக்குறீங்களாம்?
அ..அப்டில்லாம் இல்லை சார்!
பொய் சொல்லாதீங்க. நீங்க இங்க வந்ததுல இருந்து பேசுனதெல்லாம், வீடியோவா ரெக்கார்டு ஆகியிருக்கு. இதை வெச்சு உங்களை அரஸ்ட் பண்ணி கோர்ட்லியும் சரண்டர் பண்ணலாம். இல்லை இங்கியே என்கவுண்டர் கூட பண்ணலாம். அவ்ளோ பவர் இருக்கு! பாக்கறீங்களா?