Adultery டியர் சுமதி
#17
ஸ்கூல் விட்டு வெளியே வரும்பொழுது சுந்தர் கால் செய்தான் உடன அதை அட்டெண்ட் பண்ணினேன்
சுந்தர் : டேய்,அப்பா என்னக்கு போன் பன்னாங்க , OMR , ரோட்ல அப்பர்ட்ன்மெண்ட் அப்பா உன் கல்யாணத்துக்கு வாங்கி வசிந்தாருடா அதற்கு பெயிண்ட் அடிக்கணும் நீ வந்து கலர் சூஸ் பண்ணுடா ,
செல்வா ; சரி டா நீயே பார்த்து அடிச்சிகோடா ..எனக்கு இன்னைக்கு முக்கியமான ஒரு வேலை இர்ருக்கு பாய் என்று சொல்லி கால்லை கட் செய்தேன் ?
செல்வா 'என்னோட car எடுத்து சாந்தோம் சென்றான் .ஹோட்டல் உள்ளே சென்று சாராதவை தேடிநேன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள்
சாரதா ; வாங்க மாமா .,
செல்வா ; ரொம்ப நேரம் வெயிட் பண்றியா?
சாரதா ;இல்ல மாமா ஜஸ்ட் இப்ப தான் வந்தேன் .
செல்வா ;பறேர் 2 காபி....பிளஸ் .உடனே எங்களுக்கு ஒரு காபி வந்தது .
செல்வா ; ஒரு ரோஜாவை கொடுத்து " ஐ லவ் யு ".
சாரதா ; பூவை வாங்காமல் ,மாமா என்ன மனிச்சிடுங்க, என்று என் கையை பிடித்தாள் அழுதால்.
செல்வா : ஹைய் என்ன ஆச்சி சாரதா ? எனி பிராபலம் .?
சாரதா : மாமா என்ன மனிச்சிடுங்க ,இந்த கல்யாணத நிறுத்திடுங்க ..
செல்வா : ஏன் .என்ன பிடிக்கலைய ?
சாரதா: ஹையூ மாமா உங்கள என்னக்கு ரொம்ப பிடிக்கும்,
செல்வா,பின்ன ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற ?
சாரதா ;மாமா அது வந்து நான் சொல்றத பதராம கேள்ளுங்க ,நான் வேறுஒர்தவர காதலிக்கரேன் மாமா .
செல்வா ;என்ன சாரதா இப்படி ஒரு குண்ட துக்கி போடற ?யாரு டி அவன் ?
சாரதா ; மாமா அவர் பெயர் ராஜேஷ் . என்குகூட ஒன்றா எம்.இ படித்தோம் அப்ப எங்களுக்குள காதல் ஏர்பட்டுச்சி மாமா என்று அழுது கொண்டே சொன்னால் .
செல்வா ; இத முதலாய சொல்ல வேண்டியதுதனே .
சாரதா ; இல்ல மாமா ,எங்களுக்குள்ள சில கருத்து வேறுபாடு இருந்தது அதனல்ல பிரிந்தோம் .
செல்வா ; இப்ப அதுக்கு என்ன சாரதா ?,
சாரதா ; இல்ல மாமா படிக்கும்பொழுது நானு அவரு ஒரு தடவ ஆவுடிங் மகாபல்லிபுரம் வரைக்கும் போனோம் அப்போ எங்களுக்குள் பழகம் ஈற்பட்டு அதனால இப்ப .... இப்ப
செல்வா : சொல்லு இப்ப .
சாரதா : நான் இப்பொழுது கர்பமா இர்ருகேன் மாமா என்று அழுதால்
செல்வா மனதை உசியால் கிழித்தது போல் இருந்தது .என்னடி சொல்றே ?
செல்வா ; என்னடி இப்ப போய் சொல்ற .கல்யாண எற்பாடு எல்லாம் முடிந்ததடி .உனக்கும் என்னக்கும் தனி பிளாட் வேற ?
செல்வா கோபத்துடன் ,உன்கூட இறுக்கும் பொது எல்லாம் அமைதியா இருந்தியடி .இப்படி மொவ்னம்மா இருந்து என்ன கொண்ணுடியடி.
சாரதா ;இல்ல மாமா .உங்கள் என்னக்கு ரொம்ப பிடிக்கும் மாமா .என்ன மன்னிச்சிடுங்க மாமா
செல்வா ; என் வாழ்கையில முதல்முறையா உன் கிட்ட தானடி ஐ லவ் யு சொன்னேன் ,,கடைசிலே மவ்னம்மா இர்ருந்து என் மனச தவிக்க வச்சியடி
செல்வா கண்ணை துடைத்து சரி இப்ப நான் என்ன பண்ணனும் டி ? சொல்லி தொலை.
சாரதா ; மாமா உங்க பின்னாடி பக்கத்து டேபிள்ள ப்ளாக் t - ஷர்ட் போட்டுர்ககாரு அவர் தான் சுரேஷ் .
சுரேஷ் ஏழுந்து வந்து செல்வாவிடம் எங்கள் எப்படியாவது சேர்த்து வச்சிடுங்க ப்ளீஸ்.என்று கால்லில் விழுந்தேன்
செல்வா ;அட என்ன சுரேஷ் என்ன காலில விழுந்திட்டு, விடுங்க நான் எங்க மாமா கிட்ட பேசி சம்மதம் வாங்கித்தரேன் என்று சொல்லி வெளியே சென்றேன் .
சாரதா, மாமா , என்றால் செல்வா அவள் முகத்தை பார்த்து உன்ன மாதரி ஒரு பொண்ணு என் வாழ்கையில் மறுபடியும் வர கூடதுனு அந்த கடவுள வேண்டுகிறேன்டி .
குட் பாய் .
என்று வெளியே சென்றான்
("ஒரு ஏமாற்றம் வாழ்கையின் ஏக்கமாக மாறியது " )

Reply
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
டியர் சுமதி - by johnypowas - 12-07-2019, 09:05 PM
RE: டியர் சுமதி - by johnypowas - 28-09-2019, 10:51 AM



Users browsing this thread: 14 Guest(s)