28-09-2019, 10:41 AM
நான் மறுப்பு எதுவும் சொல்லாமல் அமைதியாக காரின் பின் இருக்கையில் அமர்ந்து.... நடந்த நிகழ்வுகளை அசைபோட....
என் கண்கள்.... என் பக்கம் திரும்பாமல்..... ரியர்வியு கன்னாடி மூலமாக கூட என்னை பாக்காமல் காரை ஒட்டிக்கொண்டிருந்த ஷங்கரை ரசிக்க தொடங்கியது....
உண்மைய சொல்லனும்னா சுபா... ஷங்கர் மேல இருந்த பயம் போய்... அவன்மீது ஒருவித மெல்லிய ஈர்ப்பு ஏற்படத்தொடங்கியது....
நான் ஒருத்தி இருப்பதை கவனிக்காமல்... ராஜூவும் ஷங்கரும் பேசிக்கொண்டே கார் கடற்கரையை அடைய... கார பார்க் பண்ணிட்டு ராஜூவும் ஷங்கரும் இறங்கி... நான் இறங்க வசதியாக காரின் பின் கதவை ஷங்கர் திறந்துவிட....
நான் இறங்காமல் அமைதியாக அவர்கள் இருவரையும் பார்த்தபடி இருக்க...
மேடம் இறங்குங்க.... ஜஸ்ட் கொஞ்ச நேரம் தண்ணில கால நனைச்சிட்டு வீட்டுக்கு போகலாம்.....
.................
மேடம் என்ன ஆச்சு மேடம்....
ப்ளீஸ் நான் இங்கேயே.... காரிலேயே இருக்கேனே... நீங்க போயிட்டு வாங்களேன்...
ஷங்கர் சில நொடிகள் நிதானித்து.... மெல்ல அக்கம் பக்கம் பார்த்தபடி....
வேணாம் மேடம்.... நீங்க இங்க தனியா இருக்க வேணாம்.... ப்ளீஸ் சொல்றத கேளுங்க.... ஜஸ்ட் கொஞ்ச நேரம்தான்..... ஒரு வாக் மாதிரி போயிட்டு... அப்படியே திரும்பிடலாம்.... உங்களுக்கும் ஒரு ரிலாக்ஸ் கிடைக்கும் .... ப்ளீஸ் வாங்க....
ப்ளீஸ் ஷங்கர்.... எனக்கு ஒரு மாதிரி இருக்கு நான் இங்கேயே இருக்கேனே....
ராஜூ அதற்குள் சற்று நடந்து மணலில் குதித்து விளையாட ஆரம்பிக்க.... ராஜூ போகாத இரு அம்மாவும் வரட்டும்... என்று குரல் கொடுத்தபடி...
ப்ளீஸ் மேடம்.... உங்க ப்ராப்ளம் எனக்கு புரியுது.... பட் இங்க நீங்க தனியா இருக்கறதும் நல்லது இல்ல... நான் கூட இருக்கேன்.... பயப்படாம வாங்க...
கொடுங்க பாப்பாவ என்கிட்ட கொடுங்க-ன்னு மடியில் இருந்த விஜியை தூக்க கைகளை நீட்ட.....
அதற்க்கு மேலும் பிடிவாதம் பிடிக்க விரும்பாமல்.... அதே நேரம் ஷங்கர் சொன்னதுபோல தனியே இருக்க விரும்பாமலும் விஜியை தூக்கி ஷங்கரிடம் கொடுத்து நானும் இறங்க....
விஜியை ஷங்கர் வாங்கியபோது.... என் கைகளோடும் தொடைகளோடும் ஷங்கரின் கைகள் மெல்ல பட்டும் படாமலும் உரச.... அந்த உரசல் என்னை பெரிதாக என்னை பாதிக்க வில்லை....
ஏதோ என் கணவர் உரிமையோட என் குழந்தையை என் மடியில் இருந்து தூக்குவது போல.. நானாக தூக்கி கொடுக்கும்வரை காத்திருக்காமல் ஷங்கர் ஒருவித உரிமையுடன் என் மடியில் இருந்த விஜியை தூக்க எத்தனித்தது.....
ஷங்கர் மெல்ல மெல்ல என்னை நெருங்கி வருவதை.... எங்களுக்கு இடையிலான சம்ப்ரதாய இடைவெளிகள் குறைந்து கொண்டே வருவதை எனக்கு உணர்த்தியது.....
ஒரு வழியாக காரை லாக் செய்துவிட்டு விஜியை தன் மார்போடு அணைத்தபடி ராஜூவுடன் ஷங்கர் முன் செல்ல... அமைதியாய் நான் அவர்களை பின் தொடர்ந்தேன்.....
கடலை நெருங்கி அலைகள் ஈரமாக்கிவிட்டு சென்ற ஈர மணலில் நாங்கள் நிற்க... எங்கள சந்தோஷமாக வரவேற்பது போல கடல் அலைகள் போட்டி போட்டு சந்தோஷ ஆர்பரிப்புடன் வேகமாக வந்து வந்து எங்களின் கால்களை ஈரமாக்கி செல்ல...
அந்த ஈரம் சிலிர்ப்பு... குளிர்ந்த கடல் காற்று மனதிற்கு.... மன புழுக்கத்திற்கு இதமாக இருந்தது...

first 5 lakhs viewed thread tamil