28-09-2019, 10:40 AM
என் கலக்கத்தை உணர்ந்த ஷங்கர் என் இழுப்புக்கு இணங்கி என் பின்னே வர.... அந்த கூட்டத்தை விட்டு விலகி.... ராட்டினத்தின் மறுபக்கம் நகர்ந்தோம்...
அதுவரை என் கை ஷங்கரின் கையை விடாமல் இறுக பற்றி இருக்க... ஒரு கையால் குழந்தையை அவன் மார்போடு அணைத்தபடி... என் பின்னே வந்து கொண்டிருந்தாலும் அவன் முகத்தில் தெறித்த கோவம்... அவன் உடலின் முறுக்கேறிய இளமை வேகம்... எனக்குள் ஒருவித படபடப்பை உண்டாக்கியது...
அந்த கூட்டத்தை விட்டு விலகி வந்த பின்பும் என் கை ஷங்கரின் கையை விடாமல் பிடித்திருக்க.... ஷங்கரின் பார்வையோ... என்னை அசிங்கமாக பேசி வேறு பக்கம் சென்று கொண்டிருந்த அந்த நபர்களையே பின்தொடர்ந்து கொண்டிருந்தது....
மனதில் படபடப்போடு... ப்ளீஸ் அவங்க போகட்டும் விடுங்க.... சும்மா அவங்களையே பாக்காதீங்க.... அவங்களோட நம்மால சண்டை போட முடியாது.... ஏதோ நாய்ங்க கத்திட்டு போவுது போவட்டும் விடுங்க....
இல்ல மேடம்... குழந்தைகளோட இருகரோமேன்னு பாக்கறேன் இல்லேன்னா.... எனக்கு வந்த கோவத்துல அவன அடிச்சி மண்டைய பொளந்து இருப்பேன்....
ஷங்கர் ப்ளீஸ்... என் கை ஷங்கரின் கையை அழுத்தி என் உணர்வை வெளிப்படுத்த....
என்ன பேசிட்டு போறான் பாத்தீங்களா மேடம்.... அவன...
ப்ளீஸ் ஷங்கர்... அதான் ரவுடிங்கன்னு தெளிவா தெரியுதே அப்பறம் அவங்களோட சண்டை போட்டா நமக்குதான் அசிங்கம்... அதுவும் அவங்க 4/5 பேர் இருக்காங்க.... நீங்க தனி ஆள்...
புரியுது மேடம்... அவங்க அத்தனை போரையும் என்னால அடிக்க முடியாதுதான் இருந்தாலும்... நான் அடி வாங்கினாலும் ஒருத்தன் ரெண்டு பெரியாவது என்னால அடிக்க முடியும் தானே....
சரி அத விடுங்க... அதோ ராஜூவும் இறங்க ஆரம்பிச்சுட்டான்... கூட்டிகிட்டு வாங்க நாம வெளில போகலாம்....
அவங்களுக்கு பயந்து எதுக்கு மேடம்...
ப்ளீஸ் ஷங்கர்.... கெஞ்சிய கலங்கிய கண்களை பார்த்த ஷங்கர்.. அவன் கையை இன்னமும் இறுக்கமாக பிடித்திருந்ததை பார்க்க... (கைய விட்டாதனே போய் ராஜூவ கூட்டிகிட்டு வர முடியும் என்பதுபோல பாக்க..) ....
ஷங்கரின் கையை விடாமல் பிடித்திருப்பது எனக்கு உரைக்க.. அந்த உணர்வு அந்த சூழ்நிலையிலும் எனக்குள் மெல்லிய சிரிப்பை... சிலிர்ப்பை உருவாக்க...
மெல்ல ஷங்கரின் கையை விடுவிக்க... மறு பேச்சின்றி ஷங்கர் போய் ராஜூவை கூட்டிக்கொண்டு வர... நாங்கள் அமைதியாக வெளி வாயிலை நோக்கி நடக்க...
அடம் பிடித்த ராஜுவுக்கு சமாதானம் சொல்லி.... அவன் சுட்டிக்காட்டிய சில பொருட்களை அவனுக்கு வாங்கிகொடுத்து... அந்த மைதானத்தை விட்டு வெளியேறி காரில் கிளம்பினோம்....
நடந்த சம்பவங்கள்... ஷங்கரின் அருகாமை... அவனது இளமை.... முறுக்கேறிய அவனின் உடல்.... ஷர்மா பாதரை விட குறைந்த நிறத்தில் இருந்தாலும் ஒரு வித வசீகரம் மெல்ல மெல்ல என்னை ஷங்கரின் அருகே இழுத்துச்சென்றதை என்னால் உணர முடிந்தது....
கார் நேராக வீட்டுக்கு போகாமல் கடற்கரையை நோக்கி செல்ல....

first 5 lakhs viewed thread tamil