28-09-2019, 10:30 AM
"ஏன்த்தான் என்னை ஃபால்லோ பண்றீங்க..?" அவள் கோபம் குறையாமல் கேட்டாள்.
"ஃபால்லோவா..? நானா..? உன்னையவா..? சேச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே.."
"நடிக்காதீங்கத்தான்.. எனக்கு தெரியும்..!! நேத்தும் ஃபால்லோ பண்ணுனீங்க.. இன்னைக்கும் பண்றீங்க.. என்னனு சொல்லுங்க..!!"
"அதான் ஃபால்லோ பண்ணலைன்னு சொல்றேன்ல..? நான் என் பிசினஸ் விஷயமா.. இந்தப்பக்கம் போறேன்..!! நேத்தும் அதுக்காகத்தான் வந்தேன்..!!"
"இந்த பக்கமா..? இந்த பக்கம் என்ன இருக்கு..?"
"இந்தப்பக்கம் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் இருக்குது.. அங்கதான் எங்க பிசினஸ் மீட்டிங்..!!"
நான் அசராமல் சொல்லவும், ஒரு ஐந்தாறு வினாடிகள் வசு என்னையே அமைதியாக பார்த்தாள். அப்புறம் அவளுடைய உதடுகளில் லேசாக புன்னகை தவழ ஆரம்பித்தது. கையால் வாயை பொத்தி சிரிப்பை அடக்கிக் கொண்டாள். கண்களை இடுக்கி, என்னை ஒரு மாதிரியாக பார்த்தவள், அமைதியான அதே நேரம் கேலியான குரலில் சொன்னாள்.
"ம்ம்.. 5 ஸ்டார் ஹோட்டல்ல.. பிசினஸ் பேசுற மூஞ்சியை பாரு..!! உண்மையை சொல்லுங்க.. நான் ஒன்னும் தப்பா நெனைக்க மாட்டேன்..!!"
"அப்போ இவ்ளோ நேரம் நான் என்ன பொய்யா சொல்றேன்..?" நான் அப்பாவியாக கேட்க,
"ஓஹோ.. அப்டின்னா நீங்க என்னை ஃபால்லோ பண்ணலை..?" அவள் விடாமல் கேட்டாள்.
"பண்ணலை.. பண்ணலை.. பண்ணலை.. போதுமா...?"
நான் எரிச்சலாக கத்தவும், வசு இப்போது மீண்டும் என்னை முறைத்தாள். ஓரிரு வினாடிகள் அப்படியே முறைத்தவள், அப்புறம் திரும்பி நடந்தாள். தன் ஆக்டிவாவில் ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்தாள். நான் பின்னால் இருந்து அவளை அழைத்தேன்.
"ஹலோ.. எச்சூஸ்மி.. மிஸ் வசு..!!"
"என்ன..?" அவள் திரும்பி எரிச்சலாக கேட்டாள்.
"இப்டியே நேரா போனா.. கன்னிமரா ஹோட்டல் வருமா..?"
"ம்ம்ம்... இப்டியே நேரா போனா.. கடல்தான் வரும்..!! அதுல போய் விழுங்க..!!" அவள் கோபமாய் பொரிந்து தள்ளிவிட்டு, வண்டியில் பறக்க, நான் அதிர்ந்து போய் அப்படியே நின்றிருந்தேன்.
அப்புறம் ஒரு ஒரு வாரம் போனது. வசுவின் நடவடிக்கைகளை நான் க்ளோசாக வாட்ச் செய்தேன். இரவில் அவள் ரூம் மீது ஒரு கண் எப்போதும் வைத்திருப்பேன். நள்ளிரவில் தன் காதலனுக்கு போன் செய்து பேசுவாளோ என்று நோட்டமிட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளுடைய அறையை அலசுவேன். ஒருவேளை அவளுடைய காதலன் அந்த கல்லூரிக்குள்ளேயே இருக்கலாமோ என்று தோன்றியது. அந்த காலேஜில் படிக்கும் ரெண்டு பசங்களை பிடித்து, அடியை போட்டு விசாரித்தேன். அவர்கள் அலறிக்கொண்டே 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை..' என்றார்கள். ஒன்றுமே வேலைக்காகவில்லை..!! நொந்து போனேன். அத்தை வேறு நச்சரிக்க ஆரம்பித்தாள்.
"என்னடா அசோக்கு.. வந்து ஒருவாரத்துக்கு மேல ஆச்சு.. என்ன பண்ணிட்டு இருக்குற நீ..? அவ எந்த நேரம் அந்த பையனோட ஓடிப்போவாளோன்னு.. எனக்கு பக்கு பக்குன்னு இருக்குது..!!"
"அத்தை.. எனக்கு தெரிஞ்சு உன் பொண்ணு எவனையும் லவ் பண்ணலை..!!"
"அப்புறம் ஏன் அவ அப்படி சொன்னா..?"
"உன் இம்சை தாங்காம சொல்லிருப்பா..!!"
"போடா அறிவு கெட்டவனே..!! பெத்தவளுக்கு தெரியாதா பொண்ணைப் பத்தி..? எனக்கு நல்லா தெரியும்.. அவ யாரையோ லவ் பண்ணுறா..!! உன்னால கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்லு... ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! உன்னை போய் அங்க இருந்து கூட்டிட்டு வந்தேன் பாரு.. என்னை சொல்லணும்..!!" அத்தையின் வார்த்தைகள் என்னை சூடாக்கின.
"அத்தை.. ரொம்ப கேவலமா பேசுற நீ..!! எனக்கு இன்னும் ரெண்டு நாள் டைம் கொடு.. அதுக்குள்ளே வந்த வேலையை முடிச்சு காட்டுறேன்..!! நீ ரெஜிஸ்ட்ரேஷனுக்கு எல்லாம் ரெடி பண்ணிக்கோ..!!"
நான் உண்மையிலேயே பயங்கர எரிச்சலானேன். சப்பை மேட்டர் இது. எதற்கு தலையை சுற்றி மூக்கை தொடவேண்டும் என்று தோன்றியது. வசுவிடமே நைசாக பேசி மேட்டரை கறந்துவிடலாம் என முடிவு செய்தேன். அன்று இரவு சாப்பிட்டுவிட்டு, அவள் மொட்டை மாடியில் உலாத்திக்கொண்டு இருந்தபோது, அவளை பிடித்தேன். வானத்து நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை பின்னால் இருந்து அழைத்தேன்.

first 5 lakhs viewed thread tamil