27-09-2019, 04:55 PM
(21-09-2019, 04:45 PM)monkdevil Wrote: வேலையின்மை, மனசோர்வு,குடும்ப பிரச்சனைகள்,பொருளாதார பிரச்சனை எல்லாம் ஒன்னு சேர்ந்து ரவுண்ட் கட்டி அடிக்குது. பிரச்சனைகள் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. கூடிய விரைவில் தீரும் என்று நம்பிக்கை இருக்கு. அது போக கணினி வேற பழுது ஆகி உள்ளது. அடுத்த மாதம் ஷீர்டி போய் வரலாம்னு இருக்கேன். போய் வந்ததும் சந்திப்போம்.நன்றி.
Don't worry bro yellam sari agidum