27-09-2019, 10:15 AM
உண்மைதான். இந்த கதை எழுதுவது உங்களது கடமைகளை செய்வதற்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் இதனை சீக்கிரம் முடித்து விடுவது நல்லது. உங்களுக்கு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த நேரம் கிடைக்கும். சீக்கிரம் இந்த கதையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விட்டு உங்கள் வாழ்க்கையை கவனியுங்க. இப்படி ஒரு கதையை தந்தமைக்கு நன்றி