27-09-2019, 09:38 AM
நீங்கள் நேரமின்மையால் எழுதுவதால் பிழை ஏற்படுவதாக சொல்லி இருந்திங்க. இப்படி சின்ன சின்ன அப்டேட் கொடுக்காமல் டைம் எடுத்துக்கிட்டு வாரம் ஒரு பெரிய அப்டேட் கொடுங்க. நீங்க அப்படி சொல்லிட்டிங்கனா யாரும் திரும்ப திரும்ப அப்டேட் கேக்க மாட்டாங்க. உங்களுக்கும் திருப்தியா கதை எழுத நேரம் கிடைக்கும். படிக்கிறவங்களுக்கும் ஒரு நல்ல அப்டேட் படிச்ச திருப்தி கிடைக்கும். அப்புறம் உங்கள் விருப்பம்.