27-09-2019, 03:01 AM
(This post was last modified: 27-09-2019, 03:54 AM by Mouni1. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருண் பார்வையில் கதை முடியும்!
“வாங்க, வாங்க” என்று என்னை வரவேற்றாள் சாஹ்ரா!
நான் காரை நிறுத்தி விட்டு இறங்கினேன். ரொம்ப நாள் கழித்து , சரியாக சொல்லப்போனால், இரண்டு வருடம் கழித்து அனிதாவை பார்த்தேன். லேசாக சிரித்தாள். அவள் இடுப்பில் இருந்த குழந்தையை பார்த்தேன். அச்சு அசலாக அன்வர்! மறுபடியும் உண்டாயிருக்கா போல! வயிறு சற்று பெரியதாக இருந்தது.
“அருண்....இது ஜாவித்! ஷப்னம் பையன். 18 வயசாயிடுச்சி! இது குட்டி ரேஷம் 5 வயது. ஃபாத்திமா பையன். ஸ்கூலில் சேக்கனும். இங்கே கிராமத்திலே படிக்க வைக்க முடியாது. சென்னையில் காலேஜ்,
ஸ்கூலில் படிக்க வைங்க..இதுதான் நீங்க எனக்கு செய்யற உதவி” என்றாள் அனிதா!
“இதுக்குதான் என்னை வர சொன்னியா?” என்றேன் அமைதியாக!
“ஆமா, அருண்....நீங்க கிளம்புங்க....இந்த பசங்களை கூட்டிட்டு போங்க” என்றதும் நான் அன்வரை பார்த்தேன்.
“உங்களுக்கு ஆட்சேபனை இருக்கா ஷப்னம், ஃபாத்திமா” என்றேன்.
“ஒன்னும் இல்லே” என்றார்கள்.
“நான் கூட இப்ப சென்னையில் இருக்கிறேன்” என்று செல் நம்பரை கொடுத்தான் அன்வர்.
நான் காரை கிளப்பினேன். மூன்று மனைவிகள் உள்ளே செல்ல, அன்வரும், அனிதாவும் நின்றுக்கொண்டு இருந்தார்கள்.
பசங்க என்னை பார்த்து ஸ்நேகமாக சிரித்தார்கள்.
சுற்றி பார்த்தேன். வறுமை சூழ்நிலைதான். அனிதா, ஆனால்...ஆனால்....அனிதா ரொம்ப சந்தோஷமாக இருந்தாள்.
கதை முடிந்தது.
முற்றும்!
அமுதா மௌனி