அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba)
ராஜூவின் கெஞ்சலுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்க... ராஜூ ஷங்கரை கெஞ்ச ஆரம்பித்துவிட்டான்... அங்கிள்... அங்கிள்... ப்ளீஸ் அம்மாகிட்ட சொல்லுங்க அங்கிள்...
ஷங்கர் ரியர்வியு கண்ணாடி வழியே என்னை பார்த்து மெல்ல சிரித்தபடி... மேடம்... கொஞ்ச நேரம் தலைய காட்டிட்டு போயிடலாமே... ராஜூ ரொம்ப ஆசைப்படறான்...
ம்ம்ம் உங்களுக்கு நேரமாகாதா.... வீட்ல தேட மாட்டாங்களா....
என்ன யாரு மேடம் தேடப்போறாங்க..... எனக்கென்ன பொண்டாட்டியா பிள்ளைகளா.... ராஜூவுக்காக கொஞ்ச நேரம் போயிட்டு போகலாம் மேடம்-ன்னு சொல்லி... என் பதிலுக்கு கூட காத்திருக்காமல்... காரை பார்க் பண்ண இடம்தேட...
ஷங்கரின் சிரிப்பும் ராஜூமீதான அவனின் அக்கறையும் என்னை என்னமோ செய்தது....
அவன் எனக்கென்ன பொண்டாட்டியா.... பிள்ளைகளான்னு சொன்ன விதம்... யதார்த்தமா சொன்னாலும் அதில் உள் அர்த்தம் ஏதும் இருக்குமோன்னு ஒரு சின்ன நெருடல்.....
எனது குழப்பங்கள் தெளிவடையும் முன் ஷங்கர் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து காரை பார்க் செய்துவிட்டு இறங்க.... ராஜூவும் சந்தோஷமாக மறுபக்க கதவை திறந்துகொண்டு இறங்க...
வேறு வழி இல்லாமல் நானும் விஜியை தூக்கிக்கொண்டு காரை விட்டு இறங்கினேன்...
பாப்பாவ என் கிட்ட கொடுத்துட்டு நீங்க ப்ரீ-யா வாங்க மேடம்....
இல்ல பரவா இல்லைங்க... நானே தூக்கிட்டு வரேன்...
என்ன மேடம் என்ன போய் நீங்க வாங்கன்னு சொல்லிக்கிட்டு.... என்ன நீங்க எல்லாரும் கூப்பிடற மாதிரி ட்ரைவர்ன்னே கூப்பிடலாம்...
அப்படி சொல்லும்போது ஷங்கரின் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் எட்டிப்பாக்க... எனக்கு ஒரு மாதிரி இருந்துது... மனசுக்கு சங்கடமா இருந்துது....
அதெப்படிங்க... அது நீங்க பாக்கற வேலை... அதுக்காக உங்களை அப்படி கூப்பிட முடியுமா... அது தப்புங்க...
.............
அப்பகூட ராஜூ உங்ககிட்ட உங்களை எப்படி கூப்பிடறதுன்னு கேட்டப்ப நீங்க டிரைவர்-ன்னே கூப்பிட சொன்னீங்க.... அது தப்புங்க.... சின்ன குழந்தைங்க மனசுல அதமாதிரியான வித்தியாசமான அபிப்ராயங்களை வளக்கக்கூடாதுங்க... ஷங்கரின் கண்கள் மெல்ல பணிக்க ஆரம்பித்தன...
அவனுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை.... என்னை நேராக பார்ப்பதை தவிர்த்து... எங்கோ பார்த்தபடி அருகில் இருந்த ராஜூவை தன்னுடன் அணைத்துக்கொள்ள...
ஷங்கரின் நிலை என்னையும் சங்கடத்தில் ஆழ்த்தியது... சில வினாடிகள் தாமதித்து.... எனக்கு தெரியும் மேடம்... நீங்க இதபத்தி பேசுவீங்கன்னு அப்பவே எதிர்பார்த்தேன்...
.................
கோவில்ல ராஜூகிட்ட அப்படி சொல்லிட்டு எதேட்ச்சையா உங்கள பாத்தப்ப... உங்க முகத்துல ஒரு கோவம் தெரிஞ்சுது.... என்ன திட்டுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.... பட் அதுக்கு அப்பறம் அத பத்தி நீங்க பேசல....
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba) - by johnypowas - 26-09-2019, 01:16 PM



Users browsing this thread: 15 Guest(s)