26-09-2019, 01:16 PM
நாங்க தனியாவோ இல்ல கணவரோடோ வெளில போகனுமென்றாலும் இவன்தான் காரை ஓட்ட வேண்டும்...
கணவர் டூர் போகும் சமயத்தில் நான் குழந்தைகளோடவோ இல்லை தனியாகவோ இவனுடந்தான் காரில் போயாகவேண்டும்... எனக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்......
ஒருவழியாக நாங்கள் கோவிலை விட்டு வெளியே வந்தோம்... கார் சக்கரங்களில் எலுமிச்சை பழத்தை வைத்துவிட்டு... புறப்பட தயாராக... நானும் குழந்தைகளுடன் காரில் ஏற.... எலுமிச்சை பழத்தை நசுக்கியபடி கார் மெல்ல கிளம்பியது.... கார் மெல்ல வேகமெடுக்க.....
இருமுறை ரியர் வியு கண்ணாடி மூலம் என்னை பார்த்து ஏதோ கேட்க வந்தவன் எனது டல்லான முகத்தை பார்த்து எதுவும் கேட்காமல் அமைதியாக காரை ஒட்டிக்கொண்டிருக்க.....
எங்களின் மவுனத்தை ராஜூதான் கலைத்தான்... கார் பொருட்காட்சி மைதானத்தை கடந்து போக....
அம்மா.... அம்மா போருட்காட்சிக்கு போலாம்மா... ப்ளீஸ்-மா -ன்னு ராஜூ அடம் பிடிக்க.... காரின் வேகத்தை மெல்ல குறைத்தபடி ஷங்கர் ரியர்வியு கண்ணாடி வழியே என்னை பார்க்க....
எனக்கு என்ன சொல்றதுன்னு புரியல... சண்டே... எக்கச்சக்க கூட்டம்...
ராஜூ... ரொம்ப கூட்டமா இருக்கு.... இன்னைக்கு வேணாமே.. வேணும்னா அங்கிளை கூட்டிகிட்டு இன்னொருநாள் போலாமே....
பாரு ரொம்ப கூட்டமா இருக்கு... போற வழில வேணும்னா பீச்சுக்கு போயிட்டு போவலாம்... ஷங்கரை ரியர்வியு கண்ணாடியில் பார்த்தபடியே... இருவருக்கும் பொதுவாக பதில் சொல்ல....
ப்ளீஸ் ம்மா.. ப்ளீஸ்... கொஞ்சநேரம்.. ப்ளீஸ் ன்னு ராஜூ அடம்பிடிக்க.... எனது தர்மசங்கட நிலை ஷங்கரின் உதடுகளில் மெல்லிய புன்னகையை உருவாக்கியது....
ராஜூவின் கெஞ்சலுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்க... ராஜூ ஷங்கரை கெஞ்ச ஆரம்பித்துவிட்டான்... அங்கிள்... அங்கிள்... ப்ளீஸ் அம்மாகிட்ட சொல்லுங்க அங்கிள்...
ஷங்கர் ரியர்வியு கண்ணாடி வழியே என்னை பார்த்து மெல்ல சிரித்தபடி...
மேடம்... கொஞ்ச நேரம் தலைய காட்டிட்டு போயிடலாமே... ராஜூ ரொம்ப ஆசைப்படறான்...

first 5 lakhs viewed thread tamil