Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
#28
டீசர் 4:

ஒரு ஆண், தனக்கான மரியாதையை, தன் திறமையை, தன் தன்மானத்தையே பெரிதாக நினைக்கிறான்! பொய்யாகவேனும், தன் மனைவியிடமோ, தான் விரும்பும் பெண்ணிடமோ, தன்னை மிகத் திறமையானவன் என்பதைக் காட்டிக் கொள்ளவே விரும்புகிறான்! ஆனால், ஒரு பெண் விரும்புவது மரியாதையை விட, அளப்பரிய அன்பை! தன்னை மிக ஸ்பெஷலாக உணர வைக்கக் கூடிய அன்பினைத்தான்!

இதனாலேயே, எவ்வளவு அன்பின் தன் மீது செலுத்தினாலும், தன் மரியாதைக்கு பங்கம் விளைவித்த காரணத்தினால், ஒரு பெண்ணுடன் வாழ விரும்பாத ஆணையோ, தன்னை கொஞ்சம் மரியாதைக் குறைவாக நடத்தினாலும், தன் மேல் அளப்பரிய அன்பைக் காட்டும் காரணத்திற்காகவே, அவன் பின்னே சுற்றும் பெண்ணையும் பல இடங்களில் பார்க்க முடியும்!

பெண்களைப் பற்றி பெண்களுக்குதான் தெரியும் என்பது போன்றே, ஆண்களைப் பற்றி ஆண்களுக்குதான் தெரியும் என்ற ஒற்றைக் காரணத்தினாலேயே, கக்கோல்டு, அடல்ட்ரி கதைகளில், கணவனை அசிங்கப்படுத்துவது போல் அவன் மனைவியை பேச வைப்பதில், கள்ளக்காதலன்களுக்கு அவ்வளவு சுகமாய் இருக்கிறது! இன்னொருவனை, மனதால் நினைத்தவளை, படுக்கையைப் பகிர்ந்தவளை, அவனிடமிருந்து ஆட்கொள்ளுவம் சமய்த்தில், தன்னை மிகச் சிறந்த ஆண் மகனாக, மிகப்பெரிய ஜித்தனாக நினைத்துக் கொள்கிறான்! 

அவ்வளவு ஏன், இது போன்ற கதைகளைப் படிக்கும் ஆண்களே கூட, பெண்ணை ஆளுமையாய் கையாளும் சிறந்த ஆணின் இடத்தில்தான் தன்னை வைத்துக் கொள்கிறார்களே ஒழிய, பலவீனமான, தன் மனைவியை விட்டுக் கொடுக்கும் ஆணாய் நினைத்துக் கொள்வதில்லை! ஆண்களின் இந்த மனநிலையே, மென்மையான, காதல் கலந்த காமக் கதைகளை விட, ஆவேசமான, தயங்கி நிற்பவளை எப்படியாவது அடையக் கூடிய கதைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 26-09-2019, 01:08 PM



Users browsing this thread: 60 Guest(s)