26-09-2019, 01:04 PM
இந்த வேலை போயிடுச்சுன்னா அப்புறம் எல்லாமே கஷ்டம் ஆகிடும் அதான் டாக்டர் அவங்க சொல்றபடி அமேரிக்கா போக வேண்டிய சூல்னிலை என்றான் விக்கி .ஓகே புரியுது என்ன பண்ண இந்த மல்டி நேசனல் கம்பெனி வந்ததுல இருந்து எல்லாரும் இப்படித்தான் பண்றீங்க செண்டிமெண்ட்ஸ் பீலிங்க்ஸ்ன்னு எதுக்கும் இடம் தர மாட்டிங்கிரிங்க சரி நீங்க போயிட்டா சுவாதிய யார் பாத்துக்கிருவா என கேட்டார் ,அவங்க அக்கா ஒருத்தங்க இருக்காங்க அவங்க பாத்துகிருவாங்க என்றான் விக்கி .
என்னமோ போங்க இதுல ஒரு சைன் மட்டும் போட்டு போங்க என்று டாக்டர் ஒரு பேப்பரை கொடுக்க என்னது டாக்டர் இது என்றான் விக்கி .எல்லா இடத்துலையும் பண்ற பார்மாலிட்டிஸ் தான் ஒரு வேல உங்க வோயிப்க்கு ஆப்பரேசன் பண்ண வேண்டிய சூல்னிலை வந்தா அதுக்கு நாங்க பண்ண புருசனா உங்க சம்மதம் அப்புறம் அத சொல்ல கூடாது என்றார் .என்ன டாக்டர் சும்மா சொல்லுங்க என்றான் .ஒரு வேல கிரிடிகல் சிச்சுவேசன் வந்தா என்று அவர் சொல்லும் முன்
டாக்டர் அத மட்டும் சொல்லாதிங்க என்ன ஆனாலும் என் குழந்தைக்கு மட்டும் ஏதும் ஆகிடாம பாத்துக்கோங்க என்றான் விக்கி ,என்ன விக்கி நீங்களும் எல்லா ஆம்பிளைக மாதிரியும் நீங்களும் எது ஆனாலும் குழந்தைய மட்டும் காப்பாத்துங்கன்னு சொல்றிங்க அப்ப சுவாதி பத்தி எதுவும் கவலை இல்லையா உங்களுக்கு என்றார் .நான் குழந்தைன்னு சொன்னேதே என் சுவாதிய தான் டாக்டர் எனக்கு வயித்துல இருக்க குழந்தை கூட முக்கியம் இல்ல என் குழந்தை சுவாதி தான் எனக்கு முக்கியம்
அவளுக்கு மட்டும் எதுவும் ஆகாம பாத்துகோங்க ப்ளிஸ் என்றான் .ஓகே ஓகே நாங்க உங்க ரெண்டு குழந்தையவும் பத்திராமா உங்க கிட்ட ஒப்படைப்போம் நீங்க கவல படாம போயிட்டு வாங்க ஓகே வா என்றார் .ஓகே டாக்டர் என்று அந்த பேப்பரை வாங்கி சைன் போட்டு விட்டு தந்தான் .வேற எதுவும் பீஸ் எதுவும் கட்டனுமா டாக்டர் சொல்லுங்க இப்பயே கட்டிருறேன் என கேட்டான் .இல்ல மிஸ்டர் விக்னேஷ் அதலாம் பேபி டெலிவரி ஆன பிறகு தான் பீஸ் வாங்கனும்னு ரூல்ஸ் சோ பீஸ் பத்தி எல்லாம் நாம அப்புறம் பேசுவோம் நீங்க மட்டும் எவளவு சீக்கிரம் வர முடியுமோ வாங்க ஏன்னா முத பிரசவத்துக்கு பொண்ணுக புருஷன் கூட இருக்கணும் தான் ரொம்ப ஆச படுவாங்க அதனால கொஞ்சம் வர ட்ரை பண்ணுங்க என்றார் .
ஓகே டாக்டர் முடிஞ்சளவுக்கு நான் ட்ரை பண்றேன் என்றான் விக்கி .ஓகே ஆல் தி பெஸ்ட் என்றார் டாக்டர் .பின் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி வேகமாக மணி வீட்டிற்கு சென்றான் .என்னடா இவளவு நேரமா ட்ராபிக்ல மாட்டிகிட்டு இருந்த என கேட்டான் மணி .அட ஆமாடா சரி சரி வா வந்து வண்டிய நீ ஒட்டு நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன் என்றான் விக்கி ,இருடா வள்ளியும் வந்துக்கிரட்டும் என்றான் மணி .அவ எதுக்குடா என்று விக்கி சொல்லும் போதே வள்ளி உள்ளே இருந்து வந்தால் எதுக்கா என் பிரதர நல்ல படியா சென்ட் ஆப் பண்ண வேணாமா என கேட்டாள் .
சரி வா ஆனா உன் குழந்தைய பாத்துக்கிற யார் இருக்கா என கேட்டான் .அதான் எங்க அப்பா அம்மா இவங்க அப்பா அம்மா அப்புறம் இவன் தங்கச்சின்னு ஒரே ஊரே இருக்கே அவள பாத்துக்கிற என்றாள் வள்ளி ,இருந்தாலும் அம்மா நீ இருக்க வேணாமா என்றான் .டேய் சும்மா இருடா நான் வெளிய சுத்தி கிட்ட தட்ட 7 மாசம் ஆக போகுது இப்ப உன்ன சென்ட் ஆப் பண்ற சாக்குல அப்படியே வெளிய வந்த மாதிரி ஆகி கிடும் என்றாள் வள்ளி .

first 5 lakhs viewed thread tamil