screw driver ஸ்டோரீஸ்
என்னுடைய நூறாவது கதை..!! யாருக்காகட்டும்.. எந்த விஷயத்திலாகட்டும்.. நூறு என்பது ஒரு ஸ்பெஷல் நம்பர்தான்..!! அந்த வகையில் இந்த கதை எனக்கு ஸ்பெஷல் கதைதான்..!! என்னுடைய நூறாவது கதை, ஜாலியாக.. மென்மையான காமத்துடன்.. ஒரு ஃ பீல்குட் கதையாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அந்த விதத்தில் எந்த குறையும் இல்லாமல் இந்த கதை வந்திருக்கிறது என்றே கருதுகிறேன்..!! சுவாரசியமான, சுவையான உரையாடல்கள் மூலமே மொத்த கதையும் சொல்ல முயன்றிருக்கிறேன். உரையாடல்களை கூர்மையாக்கவும், ஹியூமராக்கவும் முடிந்த அளவு முயற்சித்தேன். நல்ல ஒரு டைம் பாஸ் கதையாக இருக்கும்..!! நிச்சயம் படித்து பாருங்கள்.. கண்டிப்பாய் கருத்து சொல்லுங்கள்..!! நன்றி. - ஸ்க்ரூட்ரைவர்

நான்தான் அந்த அசோக்..!! படித்தது பி.ஏ. ஆனால் முடித்தது பி.ஏ கிடையாது. வெறும் ப்ளஸ்டூ தான். அரியர்கள் அதிகமாகிப் போக, பி.ஏவை அம்போ என்று விட்டுவிட்டேன். சொந்த ஊர் மதுரைக்கு அருகே சோழவந்தான். அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. ஒரு தம்பி இருந்தான். சின்ன வயதிலேயே தவறிவிட்டான். விவசாயம்தான் தொழில். நிலபுலம் கொஞ்சம் இருக்கிறது. நெல் பயிர் செய்கிறோம். விவசாயத்தையும் நான் உருப்படியாக பார்ப்பதில்லை. அப்பாதான் பார்த்துக் கொள்கிறார். ஒற்றைப் பிள்ளை என்பதால் ரொம்ப செல்லம்.


நான் செய்வதெல்லாம், நன்றாக தின்ன வேண்டியது.. என்னுடைய பல்சரை எடுத்துக்கொண்டு, நண்பர்களுடன் சோழவந்தான் சந்து பொந்தெல்லாம் சுற்றி வர வேண்டியது.. குளத்தங்கரையில் உட்கார்ந்து கொண்டு போற வர சிட்டுகளை சைட் அடிக்க வேண்டியது.. எவனாவது ஏமாந்தவன் சிக்கினால் அடியை போடவேண்டியது.. 'ரவுடிப்பய..' என்று கடந்து செல்லும் பெண்கள் ரகசியமாக சொல்லுவதை, காது குளிர கேட்டுக் கொள்ள வேண்டியது.. காலரை தூக்கி விட்டுக்கொள்ள வேண்டியது..!! ஏதாவது பிரச்னையில் சிக்கி, இதுவரை நான்கைந்து முறை போலீஸ் பிடித்து போயிருக்கிறது. ஆனால் எஃப்.ஐ.ஆர் போடுவதற்கு முன் அப்பா வந்து ஸ்டேஷனில் ஆஜர் ஆகி விடுவார்.

கதை ஆரம்பிக்கின்ற இன்று மதியம், நான் அப்போதுதான் ஊர் சுற்றிவிட்டு வீட்டை அடைந்தேன். பல்சரை வெளியே விட்டுவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தேன். அப்பா ஆளை காணோம். அம்மாதான் இருந்தாள். என்னை பார்த்ததுமே பரபரப்பாக சொன்னாள்.

"உன் அத்தைக்காரி வந்திருக்காடா..!!"

"எந்த அத்தை..?"

"எத்தனை அத்தை இருக்கா உனக்கு..?"

"ம்ம்.. என்ன.. திடீர்னு வந்திருக்கா..? சொல்லாம கொள்ளாம..?"

"தெரியலை.. இப்போதான் வந்தா.. உன் ரூம்லதான் உக்காந்திருக்கா.. நீ போய் பேசிட்டு இரு.. நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்..!!"

நான் என் ரூமை நோக்கி நடந்தேன். அத்தையை பார்ப்பதற்கு முன் அவளை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். அவள் பேர் அமிர்தவல்லி. அப்பாவின் ஒரே தங்கை. சின்ன வயதிலேயே கணவனை இழந்தவள். இரண்டு பெண் பிள்ளைகள் அவளுக்கு. மூத்தவள் வசுந்தரா. இளையவள் சுஜித்ரா. மூத்தவள் டிக்ரீ படித்து முடித்துவிட்டு, காலேஜில் டீச்சராக இருக்கிறாள். இளையவள் இப்போதுதான் ப்ளஸ் டூ படிக்கிறாள். ரெண்டு பேருமே லட்டு மாதிரி இருப்பாள்கள்..!! அத்தையின் அழகு அப்படியே பிள்ளைகளுக்கும்..!!

சுஜி பிறந்த கொஞ்ச நாட்களில்தான் மாமா ஆக்சிடண்டில் உயிர்விட்டார். அப்புறம் ஒரு ஐந்தாறு வருடங்கள் அத்தை இரண்டு பிள்ளைகளோடும் எங்கள் வீட்டில்தான் காலம் தள்ளினாள். எப்போதும் ஒருமாதிரி விரக்தியாகவே இருப்பாள். திடீரென்று ஒருநாள் நான் மெட்ராஸ் போகிறேன் என்றாள். ஏதாவது கடை வைத்து பிழைத்துக் கொள்கிறேன் என்று கிளம்பினாள். பத்து வருடத்திற்கு முன்பு மூலக்கடையில் ஒரு இட்லிக்கடை ஆரம்பித்தாள். இப்போது மெட்ராசில் அவளுக்கு சொந்தமாய் பத்து ரெஸ்டாரன்ட்கள் இருக்கின்றன. பலகோடி ரூபாய் சொத்து இருக்கிறது. என்னென்ன கோல்மால் வேலை எல்லாம் செய்தாளோ..? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 26-09-2019, 12:43 PM



Users browsing this thread: 2 Guest(s)