26-09-2019, 12:08 PM
(25-09-2019, 09:38 PM)shivakrishna123 Wrote: Yenga ya intha story padika start panadhu la irundhu kalaynam Mela irundha asaium pochu ponunga Mela irundha nambikaium pochu...
Yentha ponunga Mela Anbu pasam nu vachalum yevanuku Periya pennis iruko Avan pinadi tha Kala virichitu suthuvanha apparam ya marriage pananum
Vikram Mathiri ae irundhadhulam la Avan yevlo happiya iruka...
Unmai aa irundha Mohan Mathiri tha kasta padanum
இது கதாசிரியர் சொன்னது போல ஒரு கற்பனை கதையே. படிக்கின்ற ஆயிரக்கணக்கான வாசகர்களும் அவ்வாறே படிக்கின்றனர் உங்களை தவிர. கற்பனை கதையை நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிட்டு உங்கள் வாழ்க்கையை வீணடித்து கொள்ளாதீர்கள்.
உங்களுக்கு கல்யாணம் மேல் இருந்த ஆசை போனது கூட ஒரு வகையில் நல்லதற்கு என்றே எடுத்து கொண்டு கல்யாணத்தை தவிர்த்து விடுங்கள் ஏனெனில் இந்த மனநிலையில் நீங்க கல்யாணம் செய்தால் அந்த பெண் மீது நீங்கலாக வீணாக சந்தேகப்பட்டு ஏதாவது எதிர்பாராதது நிகழலாம். கள்ள தொடர்பை விட தற்கொலை என்பது அதிகம் நடக்க கூடிய ஒன்று அதற்கு அதிகமான மூலகாரணம் சந்தேகமே.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்