25-09-2019, 09:39 AM
நான் ஆரம்பத்துல இருந்து வர்றேன்.."
"கேளு.."
"உன் பேர் கவி.."
"ஃபால்ஸ்.."
"ஃபால்ஸா..?" நான் நிஜமாகவே பதறிப் போனேன்.
"ம்ம்.. என் பேர் கவி இல்லை.. கவிதா..!!"
"ஐயே...!! மூஞ்சைப் பாரு..!! ம்ம்ம்ம்.. ஊர் டெல்லி.."
"ட்ரூ.."
"அப்பாவும், அம்மாவும் ஆர்மில இருக்குறாங்க.."
"ட்ரூ.."
"உன் அண்ணனும் ஆர்மில சேரணும்னு அடம் புடிச்சுக்கிட்டு இருக்குறான்.."
"ஃபால்ஸ்.. அண்ணன் சரியான தொடை நடுங்கி.. அப்பாதான் அவனை ஆர்மில சேர சொல்லி.. டார்ச்சர் பண்ணிட்டு இருக்குறாரு.."
"ஓஹோ..? ம்ம்ம்... MCA செகண்ட் இயர் படிக்கிறது..?"
"உண்மை..!!'
"அதுல ரெண்டு அரியர் வச்சிருக்குறது..?"
"பொய்.. நாலு..!!"
"ம்ம்ம்.. என்னை லவ் பண்றது..?"
"உண்மை..!!"
"என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறது..?"
"உண்மை.. உண்மை..!!"
"என்மேல உயிரையே வச்சிருக்குறது..?"
"உண்மை.. உண்மை.. உண்மை..!!"
(முற்றும்)

first 5 lakhs viewed thread tamil