screw driver ஸ்டோரீஸ்
"மொதல்ல.. அதை முழுங்கு.."

நான் சொன்னதும் அவள் வாயிலிருந்ததை, பட்டென விழுங்கினாள். விழுங்கிவிட்டு மீண்டும் என்னையே பார்த்தாள். அதே திருட்டு முழி..!! அமைதியாக அவள் அப்படியே திருதிருவென விழித்துக் கொண்டிருக்க, நான்தான் பற்களை கடித்தவாறு கேட்டேன்.

"ரொம்ப தாகமோ..???"

"ம்ம்ம்.. பண்ணினதுல ரொம்ப டயர்டாயிப் போச்சு அசோக்.." அவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

"ஓ..!! என்னது அது..?"

"எது..?"

"பாட்டில்ல இருக்குறது..?"

"பெப்ஸி..!!!" அவள் வாய்க்குள்ளேயே முனகினாள்.

"ம்ம்ம்ம்...????" நான் சற்று குரலை உயர்த்தி கேட்டேன்.

"டயட் பெப்ஸி...!!"

"ஓஹோ..? உங்க ஊர்ல இதுக்கு பேர்தான் பாய்சனா..? டெல்லில எல்லாரும் இதைக் குடிச்சுத்தான் சூசயிட் பண்ணிக்கிறாங்களா ..?" நான் கடுப்புடன் கேட்க,

"ம்ஹூம்..!!" அவள் இஞ்சி தின்ற குரங்கு மாதிரி சொன்னாள்.

"ஸோ.. சூசயிட் பண்ணிக்க போறேன்னு சொன்னதும்.. பொய்..!!"

"இல்லை அசோக்.. சூசயிட் பண்ணிக்கிற மாதிரிதான் ப்ளான்.. பாய்சன் வாங்கத்தான் காலைல போனேன்.."

"பொய் சொல்லாதடி.. அறைஞ்சுடுவேன்.."

"இல்லை.. நெஜமாத்தான்.."

"அப்புறம் ஏன் பாய்சன் வாங்கலை..?"

"பாய்சன் கடை எங்கேயுமே இல்லை.. பெப்ஸி கடைதான் நெறைய இருந்தது.."

"ஓஹோ..? உடனே பெப்ஸியை வாங்கி இதுல ஃபில் பண்ணிட்டியாக்கும்..?"

"ம்ம்ம்ம்.."

"இங்க கொஞ்சம் பக்கத்துல வாயேன்.."

"ஏன்.. அடிக்க போறியா..? வேணாம் அசோக்.. ஏற்கனவே நீ இவ்ளோ நேரம் அடிச்சதுல.. உடம்புலாம் வலிக்குது.. கொஞ்சம் கேப் விடேன்.."

"அடிக்கலாம் இல்ல.. பக்கத்துல வா.. உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..?"

"என்ன கேக்கப் போற..? இதுவரை நான் உன்கிட்ட எத்தனை பொய் சொல்லிருக்கேன்னா..?"

"சேச்சே.. இனிமே அந்த மாதிரிலாம் ஒரு தப்பான கேள்வியை உன்கிட்ட நான் கேட்பானா..?"

"அப்புறம்..?"

"உன்கிட்டலாம்... எத்தனை உண்மை சொல்லிருக்கேன்னுதாண்டி கேட்கனும்..!! அதுக்கு ஆன்ஸர் ஈஸியா இருக்கும்..!!"

நான் சிரித்தபடி சொல்லிக்கொண்டே, அவளை என்னோடு இழுத்து அணைத்துக் கொண்டேன். 'ஆஆஆவ்வ்வ்...' என்று கத்தியபடி அவளும் என்னோடு வந்து ஒட்டிக் கொண்டாள். அவளுடைய பட்டு மார்புகள், மெத்தென்று என் மார்பில் ஒத்தடம் கொடுத்தன. அவள் குறும்பாக என்னை பார்த்தபடி, என் மார்புக்காம்பை தேய்த்துக் கொடுத்தாள். நான் அவளுடைய வெற்று முதுகை இதமாக தடவினேன். பின்பு அவளுடைய நெற்றியில் காதலாக முத்தமிட்டுவிட்டு, தொண்டையை செருமியவாறு கேட்டேன்.

"ஸ்டார்ட் பண்ணலாமா..?"

"ம்ம்.. ஓகே.."
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 25-09-2019, 09:39 AM



Users browsing this thread: 8 Guest(s)