24-09-2019, 03:14 PM
(This post was last modified: 03-10-2019, 01:09 PM by Mouni1. Edited 1 time in total. Edited 1 time in total.)
இரவு 10 மணி!
படுக்கை அறை முதலிரவு அறை போல அலங்கரிக்கப் பட்டிருந்தது. நான் படுக்கை அறையில் இருந்த பெரிய கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன்! பார்த்தவுடன் "வாஹ்ரே வாஹ்" என்று சொல்ல தூண்டியது! ஏனென்றால் இதுவரை ஜீன்ஸ், சுரிதார் என்று போட்டு இருந்த நான் முதல் முறையாக வெண்பட்டில் ஒரு கேரள மணப்பெண் போல அமர்ந்து இருந்தேன்! ஒரு ஓவியன் வரைந்த ஓவியத்தை போல நான் அந்த வெண் பட்டு புடவையில் ஜொலித்துக்கொண்டு இருந்தேன்!
மெல்ல எழுந்து நின்று என் அழகை பார்த்தேன். நிச்சயம் என் இடுப்பு வளைவை பார்த்தால் கை வைக்க தோன்றும்! அழகான முகம் ! பார்க்க கேரள நடிகை ரம்யா நம்பீசன் போல இருந்தேன்! மயக்கம் தரும் கண்கள். என் முகத்தில் சில பகுதிகளில் பிரம்மன் தனி கவனம் செலுத்தி இருந்தான். முக்கியமாக கண்களில், ஆப்பிள் கன்னங்களில், லேசாக லிப்ஸ்டிக் சேர்த்த உதடுகளில், முக்கியமாக இடுப்பில்! என் தலை முடி பின்னாமல் வாரி விடப்பட்டிருந்தது. அதில் ஏறக்குறைய 20 முழம் மல்லிகையும், கதம்பமும் சொருகப்பட்டு இருந்தது!
ஏனோ லேசாக உதய் நினைவுக்கு வந்தான்!
உதய்....என் கல்லூரி காதலன்! மாதக்கணக்காக, வருஷக்கணக்காக என்னுடன் சுற்றியவன். நான் கல்லூரியில் படித்ததை விட அவனுடன் சுற்றிய நாள்கள் அதிகம்..! ஒரு மாதம் முன் அந்த காதல் நாடகத்தின் கடைசி நாள் ஏனோ நினைவுக்கு வந்தது...!
"ப்ராமிஸ்"
"ப்ராமிஸ்"
நான் உதய் மார்பில் முகம் பதித்தேன்.
"ரம்யா"
"ம்"
"ஐ லவ் யூடி"
"ம்"
"நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்"
"ம்"
"என்ன ம்ம்ம்ம்! அம்மாகிட்டே பேசு"
"நீங்க பேசுனீங்களா?"
"எங்கப்பா கோடீஸ்வரந்தான்...ஆனால் ஒத்துப்பார்"
"நிச்சயமா?"
"ம்"
"அப்போ நானும் பேசறேன்"
ஆனால் அப்படி பேசிய உதயா எப்படி இந்த ஒரு மாதத்தில் மாறி விட்டான்! பாம்பு போல என்னுடன் பிணைந்து இருந்த உதய் சில காலமாக என்னை ஒதுக்க ஆரம்பித்தான். ஒரு மாதம் துடித்தேன்!
upload image
இன்று காலை நடந்தது எல்லாம் மீன்டும் நினைவுக்கு வந்தது! இன்று ஒரு முடிவுடன் அவனை பார்க்கப்போனேன்!
காண்டீனில் தனியாக அமர்ந்துக்கொண்டு இருந்தான். ஓடி வந்து கட்டிக்கொள்வான் என்று போன எனக்கு ஷாக்! என்னை கண்டும் காணாமல் இருந்தான்.
"எங்கே வந்தே?"
அவன் முதல் வரியே என் தலையை சம்மட்டியால் அடித்தது போல இருந்தது!
"உதய்! என்ன ஆச்சு! ஏன் ஒரு மாதிரி பேசறீங்க?"
"நான் ஒழுங்காதான் பேசறேன்...ஆனா நீதான்"
'நானா உதய்!"
"யெஸ்...உன் அம்மாவை பற்றி ஏன் சொல்லல!"
நான் தலை குனிந்தேன்...! கன்னத்தில் தண்ணீர்.
"நீ அழுவே! மாய்மாலம் பண்ணுவேன்னு எல்லாம் அப்பா சொன்னார்!
ரம்யா, நீ என் குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டே! காரணம் உன் அம்மா போல நீ ஆகமாட்டேன்னு என்ன நிச்சயம்"
என் இதயத்தை உதய் சம்மட்டியால் மீண்டும் மீண்டும் அடித்தான்.
"வேணும்னா ஒன்னு பண்றேன்"
"என்ன" என்றேன் ஆர்வத்துடன்!
"என் கீப்பா இருக்கியா? வீடு, கார் எல்லாம் தறேன்"
"உதய்" என்று ஆக்ரோஷமாக கத்தினேன்.
"என்னடி பத்தினி வேஷம் போடறே! நீ என்ன கலெக்டராவா ஆகப்போறே! உங்கம்மா போலத்தான் தெவிடியா ஆகப்போறே நீ!
உனக்கு இதை விட பெட்டர் ஆஃபர் கிடைக்காது!"
என்று சொல்லி நெருப்பு துண்டங்களை கூடை கூடையாய் என் மேல் போட்டான். அக்னி திராவகத்தை பீப்பாய் பீப்பாயாக என் மேல் கொட்டினான். யாரோ என்ன பளார் பளாரென்று அறைந்தது போல இருந்தது!
"தூ" என்று அவன் முகத்தில் துப்பினேன்!
"பாஸ்டர்ட்! ஆமாண்டா! நானும் என் அம்மா தொழிலைத்தான் செய்யபோறேன்! போடா போ! உன்கிட்டே அடிமையா இருக்கறது விட என் அம்மா போல மகாராணியா இருக்கலாம்! இதுவரை உன் காதலை புனிதமாக நினைத்தேன்....ஆனால் உனக்குள் இப்படிப்பட்ட எண்ணமா? ஆனா உன்னை இனி பார்க்க வரமாட்டேன்!"