24-09-2019, 12:01 PM
இல்லைங்க பரவா இல்லை நீங்க நம்ம வீட்டுக்கே போங்களேன்....
சரிங்க மேடம்....
அதற்க்கு பிறகு ஷங்கர் எதுவும் பேசவில்லை... வரும் வழியில் அன்வர் பாய் கடையை பார்த்ததும் ராஜூ காரை நிறுத்த சொல்லி அடம் பிடிக்க... ஒரு வழியாக அவனை சமாதான படுத்தி.... வழியில் எங்கும் நிறுத்தாமல் ஒரு வழியாக நாங்கள் வீடு வந்து சேர....
ஷங்கர் கார் கதவை திறந்து விட்டு... ராஜூவின் பைகளை எடுத்துக்கொண்டு வர.... நான் முன்னாள் சென்று வீட்டுகதவை திறந்து உள்ளே போனேன்...
வீட்டுக்குள் நுழைந்ததும்... மனசு லேசான உணர்வு.... ஒரு நிம்மதி.... திருப்தி.... ஒரு வித சந்தோசம்.... விஜியை ரூம்ல பெட்ல போட்டுட்டு.... ராஜூவோட பைகளை எல்லாம் உள்ளே வைத்துவிட்டு... ஷங்கர் எங்கே-ன்னு பாக்க....
அவரோ உள்ளே வராமல் திரும்பவும் காரில் போய் உட்கார்ந்து கொண்டிருந்தார்...
ராஜூ ஷங்கர் மாமா எங்கேடா....
வெளில கார்ல இருக்கார்மா...
போய் மாமாவ கூட்டிகிட்டு வா.... உள்ள வந்து உக்கார சொல்லு....
ராஜூ போய் சங்கரை கூப்பிட... ஷங்கர் ஏதோ சொல்ல.. ராஜூ வேகமாக ஓடிவந்து... அம்மா மாமா கார்லேயே இருக்கன்கலாம்.... நம்மள சீக்கிரம் கிளம்பி வர சொன்னங்க... எங்கம்மா போறோம்... சினிமாவுக்கா.... ஹை.. ஹை.. ஜாலி ன்னு குதிக்க....
இப்பதான் டூர் போயிட்டு வந்த... வந்ததும் உனக்கு சினிமா கேக்குதா.... சினிமாவுக்கு போவல... கோவிலுக்கு போறோம்....
அம்மா அம்மா... ப்ளீஸ் மா சினிமாவுக்கு போலாம் ம்மா...
சினிமாவுக்கு அப்பா வந்தப்புறம் போவலாம்... இப்ப கோவிலுக்கு போயிட்டு வரலாம்... இந்தா இப்ப நீ ஓடி போய் ஒரு பால் கவர் வாங்கிட்டு வரும்போது மாமாவையும் கூட்டிகிட்டு வந்து உள்ள உக்கார சொல்லு..ன்னு சொல்லி அவன் கையில் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு... அடுப்புல டிக்காஷன கொதிக்க வச்சிட்டு... அவசர அவசரமா ஹாலை கிளீன் பண்ண.....
ராஜூ சங்கரையும் கூட்டிக்கொண்டு கடைக்கு போய் பால் கவர் வாங்கி வர... ராஜூவுடன் ஷங்கரும் தயங்கி தயங்கி உள்ளே வர...
ஷங்கரை நிமிர்ந்து பாக்க தயங்கி... உக்காருங்க.... இதோ ஒரு நிமிஷத்துல காபி கலந்து கொண்டுவரேன்-ன்னு சொல்லிட்டு... ராஜூவிடமிருந்து பால் கவரை வாங்கிக்கொண்டு போய் சூடான டிக்காஷனோட கலந்து ஷங்கருக்கு காபி எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வர...
ஹாலில் ஷங்கர் சோபாவில் அமர்ந்தபடி.... ராஜூவின் சத்தத்தால் விழித்துக்கொண்ட விஜியை மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருக்க....

first 5 lakhs viewed thread tamil