அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba)
கார் பழைய காரா இருந்தாலும் சுத்தமா க்ளீனா இருந்துது.... சும்மா சொல்ல கூடாது... நல்லா சுத்தமா வாஷ் பண்ணி கொண்டு வந்திருந்தான்....
ஒரு வழியாக இருவரும் அதிகம் ஏதும் பேசிக்கொள்ளாமல்.... 15 நிமிடத்தில் ராஜாவின் ஸ்கூலை அடைய.... அப்பதான் பஸ் வந்து நின்னு.. பசங்க எல்லாம் ஒருத்தர் ஒருத்தரா இறங்கிட்டு இருந்தாங்க... லேட் ஆகாமல் சரியான நேரத்துக்கு வந்தது மனசுக்கு சந்தோஷமா இருந்துது....
ஷங்கரும்... நெரிசலான சாலைகளை தவிர்த்து.... சந்து பொந்துகளில் புகுந்து.... வேகமாவே டிரைவ் பண்ணினான்...
விழித்துக்கொண்ட விஜியை கைகளில் சுமந்தபடி நான் பள்ளி வாசலின் கதவருகே நிற்க.... ஷங்கர் கொஞ்சம் முன்னால போய்... ராஜுவ அடையாளம் கண்டு கூடி வர...
இடையில் வழி மறித்து விசாரித்த டீச்சரிடம்... நான் வந்திருப்பதை சுட்டி காட்ட.... என்னை பார்த்த சந்தோஷத்தில் ராஜூவும்... அவனோட பையை எல்லாம் ஷங்கரிடம் கொடுத்துவிட்டு.....
அம்மா-ன்னு குரல் கொடுத்தபடி என்னை ஓடி வந்து கட்டிபிடித்துக்கொண்டான்.. ஒரு வழியாக... நாங்கள் ராஜூவை அழைத்துக்கொண்டு புறப்பட்டோம்...
வழக்கம் போல ராஜூ முன் சீட்டில் ஏறிக்கொள்ள... ராஜாவும் ஷங்கரும் கலகலப்பாக ஏதேதோ பேசிக்கொண்டே வர... அவர்களின் உற்ச்சாகத்தை கலைக்காமல் அதை எனக்குள் ரசித்தபடி....
காரின் ரியர் வியு கண்ணாடி வழியே ஷங்கர் என்னை அடிக்கடி கவனிப்பதையும் கவனித்தபடி எங்கள் பயணம் தொடர்ந்தது.... நான் கண் மூடி பின் இருக்கையில் சரிந்து பழைய நினைவுகளில் மூழ்க...
மேடம்... சார் கோவிலுக்கு போய் பூஜை பண்ண சொல்லி இருந்தார்.... இப்படியே பக்கம்தான்... கோவிலுக்கு போயிட்டு போய்டலாமா.....
எனது சிந்தனை களைந்து.... வீட்டுக்கு போயிட்டு அப்பறமா போலாமே....
இல்ல மேடம்..... இப்படியே போன பக்கம்தான்.... வீட்டுக்கு போயிட்டு.... அப்பறம் இவ்வளவு தூரம் திரும்ப வரணும்.... ஈவ்னிங் டைம் ட்ராபிகா இருக்குமே அதான்.. இப்படியே போயிட்டு போலாமே.....
இல்லைங்க... ப்ளீஸ் வீட்டுக்கு போயிட்டே போலாமே.....
ஷங்கரின் கண்கள் ஒரு வித கேள்விக்குறியோட ரியர் வியு கண்ணாடி வழியே என்னை பார்க்க....
ஷங்கருக்கு என்ன பதில் சொல்றது எப்படி சொல்றதுன்னு நான் ஒரு வித சங்கடத்தில் நெளிய...
ஷர்மா (பக்கத்தில் இருந்த ராஜூவை பார்த்தபடி ஷர்மா என்ற பெயரை ஷங்கர் மெல்ல உச்சரிக்க) சார் வேற சினிமா டிக்கெட் கொடுத்திருக்கார் மேடம்.... அதான்...
இல்லைங்க பரவா இல்லை நீங்க நம்ம வீட்டுக்கே போங்களேன்....
சரிங்க மேடம்....
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba) - by johnypowas - 24-09-2019, 12:00 PM



Users browsing this thread: 2 Guest(s)