23-09-2019, 06:55 PM
பாக்யா ராசுவிடம் போய் அவர்கள் அரட்டையில் தன்னையும் இணைத்துக் கொண்டாள்.. !! நேரம் போனதே தெரியவில்லை. அவள் கணவன் வந்த பிறகுதான் அவள் எழுந்தாள். இடையில் ஒரே ஒரு முறை பாத்ரூம் போக எழுந்தாள். இப்போது ராசுவிடம்..
”குட்நைட் பைய்யா ” சொல்லி விட்டு அவள் வீட்டுக்குப் போனாள்.
” இன்னுமா தூங்கல..?” பரத் கேட்டான்.
” ராசு கூட பேசிட்டிருந்தேன்..!”
அவன் குடித்திருந்தான். வாசம் வந்தது.
” என்ன குடிச்சிருக்கியா ?” முறைத்தபடி கேட்டாள்.
” கொஞ்சூண்டு.. ” என்று சிரித்தான் ”அதும் பீருதான்.. ”
” நடிக்காத..”
” சத்தியமா..” குலைந்தபடி அவள் தலை மீது கை வைத்தான்.
அவன் கையை சட்டென தட்டி விட்டாள்.
”சீ.. என் மேல எதுக்கு சத்தியம் பண்ற.. ??”
” வேற யாரு மேல பண்றது..?”
” உங்கொம்மா மேல பண்ணு.! இலலையா.. உன்னோட மொத பொண்டாட்டி இருக்கா இல்ல.. அவ மேல பண்ணு..! நாசமா போறதுக்கு நான்தானா கிடைச்சேன் உனக்கு.. ??”
” ச்ச.. ச்ச..! சரி.. சோறு போடு ”
” ஏன் அவ போடல..?”
அவள் சத்தமாகத்தான் இதையெல்லாம் பேசினாள். ராசு கேட்டுக் கொண்டிருப்பான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
” பாப்பா.. என்னது வாயி.. ?” என்று அவள் அப்பா சத்தமாகக் கேட்டார்.
” ஒண்ணுல்லப்பா.. குடிச்சிட்டு வந்து என் மேல சத்தியம் பண்றான்..” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
” சோறு கேட்டா போட்டுக்குடு..!!” என்றார்.
” ஆமா.. நீ ஒரு குடிகாரன். அப்பறம் நீ பாத்த மாப்பிள்ளை எப்படி இருப்பான் ” என அவள் கணவனுக்கு மட்டும் கேட்கும்படி முனகிவிட்டு.. அவனுக்கு உணவைப் போட்டுக் கொடுத்தாள்.
அவன் சாப்பிடத் துவங்க.. அவள் பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள். அவள் மனசெல்லாம் ராசு மட்டுமே நிறைந்திருப்பதை போலிருந்தது.. !!
சாப்பிட்டு தட்டிலேயே கை கழுவின பரத்.. அவள் பக்கத்தில் வந்து படுத்தான். அவள் மேல் காலைத் தூக்கிப் போட்டான். அவளும் சண்டை போட விரும்பவில்லை. பேசாமல் அமைதியாக இருந்தாள்..! அவன்.. அவளை வேறு ஒன்றும் செய்யவில்லை..!!
திடுமெனக் கேட்டான் பரத்.
” மாணிக்கத்துக்கு பொண்ணு பாக்க போறாங்கமே..?”
” யாரு சொன்னா ??” மெலிதாகக் கேட்டாள்.
” சுமதி சொன்னா ” மாணிக்கத்தின் தங்கை.
” அவள நீ எங்க பாத்து பேசின..?”
” வேலைக்கு போய்ட்டு வந்து பஸ் விட்டு எறங்கி வரப்ப பாத்து பேசினேன். அப்பதான் சொன்னா.. அவங்கண்ணனுக்கு பொண்ணு பாக்க போறாங்கனு.. !!”
அவன் சொல்வதில் அவளை சீண்டிப் பார்க்கும் உள் குத்து வேலை இருக்கிறது என்பது அவளுக்கு புரிந்தது. அவளும் அலட்டிக் கொள்ளாதவளைப் போலக் கேட்டாள்.
” பொண்ணு யாராமா.. ?”
” சொந்தம்னு சொன்னா..”
” எப்ப போறாங்க..? பொண்ணு பாக்க..?”
” நாளான்னிக்கு..! அவன் உன்கிட்ட சொல்லலையா. ?”
” அவன் என்ன என்னோட லவ்வரா..? என்கிட்ட வந்து சொல்றதுக்கு..?”
” உன்னோட பிரெண்டுடி அவன்..?”
” நான்லாம் அவன்கூட பேசியே ரொம்ப நாள் ஆகிப் போச்சு.. !!”
” ஆமா.. ஏன்..?” சிரித்தபடி கேட்டான்.
” நான்தான் அவனை வெச்சிருக்கேனு… ” கடுப்பாக வந்தது.

first 5 lakhs viewed thread tamil