நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
சரி இதுக்கும் மேலயும் பொறுக்க வேணாம் கதவ தட்டி அவ கிட்ட சொல்லிட்டு போயிடுவோம் என்று சோபாவில் இருந்து எழுந்து அவள் ரூம் கதவு வரைக்கும் வந்தான் /அவன் வருவதை சாவி தூவராம் வழி பார்த்து கொண்டு இருந்த சுவாதிக்கு இதயம் பட பட வென அடித்தது .விக்கி கதவை தட்ட கையை கொண்டு போன போது அவனுக்கு மீண்டும் போன் வர இந்த வட்டம் எவண்டா அது ம்ம் மணி போன் பண்ணி இருக்கான் .இவனுக்கு என்னாவாம் முதல இந்த செல் போன் கண்டுபிடிச்சவன செருப்பால அடிக்கணும் என்று நினைத்து கொண்டு போன் எடுத்தான் 
என்னடா என்றான் விக்கி .ஒன்னும் இல்லடா நானும் வள்ளியும் உன்னைய அமேரிக்காவுக்கு வழி அனுப்பிறதுக்கு இப்ப உன் வீட்டுக்கு தான் வரோம் என்றான் மணி.
என்னது என் வீட்டுக்கா என அதிர்ச்சியோடு கேட்டான் .அட ஆமாடா குழந்தைய வள்ளி அம்மா கிட்ட கொடுத்துட்டு நானும் வள்ளியும் கிளம்பி வரோம் என்றான் மணி ,ஐயோ இங்க வந்தா சுவாதி இருக்கிறத பாத்துருங்க்லே ரெண்டும் .அப்புறம் அவளவு தான் என்னைய என்ன பண்ணுங்கன்னு சொல்ல முடியாது ஐயோ இப்ப என்ன பண்ண என்று யோசித்தான் .
டேய் நீங்க இங்க வர வேணாம்டா என்றான் விக்கி ,ஏண்டா என் நாங்க ரெண்டு பேரும் உன்னைய செண்ட் ஆப் பண்ண வர கூடதா என்றான் மணி .அப்படி இல்லடா என்றான் விக்கி .பின்ன எப்படிடா என கேட்டான் மணி ,இப்ப என்ன சொல்ல என்று விக்கி யோசித்து விட்டு நான் வீட்ட விட்டு கிளம்பிட்டேண்டா என்றான் விக்கி .ஒ அப்படியா நல்ல வேல சொன்ன நாங்களும் எங்க வீட்ட விட்டு இப்ப தான் கிளம்பி இருக்கோம் இப்ப நாங்க எங்க வர என கேட்டான் மணி .நீங்க உங்க வீட்லே இருங்க நான் கார்ல வந்து கூப்பிட்டுகறேன் அப்புறம் ஏர்போர்ட் போலாம் என்று சொல்லி வைத்தான் ,பின் சோபாவை ஓங்கி உதைத்தான் எல்லாம் என் கெட்ட நேரம் ஒன்னும் நடக்காது என்று மனதிலே நினைத்து கொண்டான் .
பின்னர் சுவாதியை கூப்பிட இயலமால் பொருள்களை எல்லாம் காரில் வைத்து விட்டு காரை எடுத்து கொண்டு வேகமாக மணி வீட்டிற்கு போனான் ,அவன் போனதை உறுதி படுத்தி கொள்ள மெல்ல கதவை திறந்து அவன் ஹாலில் இருக்கிறனா இல்லையா என்று எட்டி பார்த்து விட்டு அவன் இல்லை என்பதை உறுதிபடுத்தி கொண்டு பின்னர் கதவை மூடி கொண்டு கதவில் சாய்ந்து அழுதாள்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 23-09-2019, 06:35 PM



Users browsing this thread: 4 Guest(s)