நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
நண்பனின் முன்னால் காதலி – 79

 சுவாதி வீட்ல இல்ல சோ எங்க போயிருப்பா என்று யோசித்தான் .சரி போன் பண்ணுவோம் என நினைத்து அவளுக்கு போன் பண்ணினான் .ஹெலோ சுவாதி என்ன வீட்ல இல்ல ஏங்க போன என கேட்டான் ,இந்தா அஞ்சலி அக்கா கூட சும்மா வெளிய வந்தேன் என்றாள் .ஓகே நான் கூப்பிட வரணுமா என கேட்டான் ,இல்ல நானே அஞ்சலி அக்கா கார்ல வந்துக்கிறேன் நீ வர வேணாம் என்றாள் ,

சரி ஓகே பாத்து வா என்று சொல்லி போனை வைத்து விட்டு அவன் அமேரிக்கா செல்வதற்கு ஆக அவனுக்கு வேண்டிய எல்லா பொருள்களையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தான் .ஆனால் சுவாதி அஞ்சலியை பாக்க எல்லாம் போக வில்லை .அவள் அருகே இருந்த பார்க்கிற்கு சென்று உக்காந்து யோசித்து கொண்டு இருந்தாள் .தன் வயிற்ரை தடவி கொண்டும் மெல்ல அங்கே யாருக்கும் தெரியாதவாறு தன் கண்களில் நீர் வடித்து கொண்டும் உக்காந்து இருந்தாள் .
ம்ம் போச்சுடா எல்லாம் ஓவர் உங்க அப்பா இனி மேல் என் கூட சேருவாரான்னு தெரியல .நாம இப்ப இருந்தே தனியா இருக்க பழகிகிரனும் .ம்ம் எது எப்படியோ என்னைய எல்லாரும் கை விட்டுட்டாங்க எங்க அப்பா அம்மா அப்புறம் டேவிட் இப்ப உங்க அப்பா எல்லாரும் ஏன் என்னைய பாதிலே விட்டுட்டு போறாங்க ஒரு வேல போன ஜென்மத்துல ரொம்ப பாவம் பண்ணிட்டேனோ இல்ல இந்த ஜென்மத்திலே நிறைய கெட்டது பண்ணிட்டனா ஒன்னும் புரியல போ என்று வருத்ததோடு மனதிற்குள்ளே தன் குழந்தையோடு பேசி கொண்டு இருந்தாள் .
சரி நீ கவலை படாத உன்னையே அம்மா என்னைக்கும் இவங்க மாதிரி எல்லாம் கை விட மாட்டேன் .நீ பிறந்ததுக்கு அப்புறம் நம்ம இந்த நாட்டிலே இருக்க வேணாம் .இதுக என்ன நம்மள விட்டு போறது நம்ம இதுகள விட்டு போவோம் .உன் அப்பா என் அப்பான்னு எல்லாத்தையும் விட்டுட்டு போவோம் .ம்ம் அப்பான்னு உடனே தான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது .எங்க அப்பாவும் என்னைய பிடிக்காம என்னைய விட்டு போயிட்டாரு .உன் அப்பாவும் இப்ப உன்னைய விட்டு போக போறாரு அமெரிக்கா
அமெரிக்கா பொல்லாத அமெரிக்கா என்ன அவன் மட்டும் தான் போவனா நாம கனடாவே போயி செட்டில் ஆக போறோம் நாம கனடா போனதுக்கு அப்புறம் உனக்கு அப்பா அம்மா எல்லாம் நான் தான் சரியா .அவன் பெரிய அமெரிக்கா போறானாம் அமெரிக்கா .போகட்டும் யார் அவன தடுத்தா போயி நல்லா அனுபிவிக்கட்டும் இங்கயே தெரு நாய் மாதிரி ஒருத்திய விட மாட்டான் .அங்க போனா கேக்கவா வேணும் .ம்ம் வெள்ளக்காரி நிக்ரோக்காரின்னு ஒருத்திய விட மாட்டான் .தீடிருன்னு அவ யோசிச்சுட்டு சாரி இதலாம் நீ கேக்காத அம்மா எனக்கு நானே சொல்லிகிட்டேன் அப்படி சொல்லிகிட்டே அவள் வயிற்ரை தடவி கொடுத்தாள் .
என்ன வீட்டுக்கு போனும் போல இருக்கா எனக்கும் தான் இருக்கு ஆனா போனா ஒரு வேல உங்க அப்பாவ கட்டிபிடிச்சு அழுதுடுவானோன்னு பயமா இருக்கு அதான் போக மனசு வரல .ஒரு வேல அன்னைக்கு மாதிரி மழை பெஞ்சா நல்லா இருக்கும் .உங்க அப்பாவே வந்து கூப்பிடலாம் .ம்ம் அன்னைக்கு தான் எவளவு நல்லா இருந்துச்சு வெளிய நல்ல மழை நானும் விக்கியும் மட்டும் அந்த நிழற்குடைல நின்னது .
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 23-09-2019, 06:34 PM



Users browsing this thread: 2 Guest(s)