23-09-2019, 04:55 PM
இங்க கதை படிக்கிறவங்க கதை எழுதுறவரை விட அதிகமா யோசிக்கிறாங்க. இவுங்க கேக்குற கேள்வி எல்லாத்தையும் அவர் கூட யோசிக்கல னு நெனைக்கிறேன். இந்த தளத்துல இந்த கதை நம்பர் 1 கதையா இருக்கிறதுக்கு படிக்கிறவங்க காட்டுற ஆர்வம் தான் முக்கிய காரணம். இந்த முறையாவது இவுங்க கேக்குற கேள்விகளுக்கு முழுசா பதில் சொல்வாரான்னு பார்ப்போம்.