23-09-2019, 02:12 AM
(22-09-2019, 09:41 PM)Jhonsena Wrote: என்னங்க நீங்க? தமிழ்ல கதைய ட்ரான்ஸ்லேட் பண்றீங்க ஆனால் தமிழ்ல ரிப்ளை பண்ண மாட்டேங்கறீங்க? தமிழ்ல ரிப்ளை பண்ணலாமே அல்லது தங்கிலீஷ் ல ரிப்ளை பண்ணலாமே. என்னைப் போன்றவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் அரைகுறை தான்
ஓ! சாரி....செல்லில் இருந்து செய்ததால் தமிழில் டைப் செய்ய முடியவில்லை....உங்கள் வாழ்த்துக்கு நன்றி....இதோ அடுத்த பகுதி!