22-09-2019, 05:38 PM
நீங்கள் ட்ரான்ஸ்லேட் செய்யும் கதை ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதையா அல்லது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கதையை பார்த்து இங்கு பதி விடுகிறீர்களா.? ஏனெனில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கதை முழுவதுமாக மொழிமாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் உள்ள கதை முழுவதுமாக எழுதி முடிக்கப்பட்டுள்ளது எனவே ஆங்கிலத்தில் எழுதிய கதையை தமிழுக்கு ஏற்றவாறு மொழிமாற்றம் செய்து பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்