22-09-2019, 11:21 AM
(This post was last modified: 22-09-2019, 11:22 AM by whiteburst. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதா நாயகி
ஹாசிணி!
24 வயது அழகுப் புயல்! இளமைக்குரிய துறு துறு கண்கள், இந்த கால சூப்பர் ஃபிகருக்குரிய எல்லா லட்சணங்களையும் சரியாகப் பெற்றிருக்கும் மாடர்ன் யுவதி!
எல்லா மாடர்ன் உடைகளும் எப்படி அவளுக்கு வாகாய் பொருந்துகின்றன என்று வியப்பூட்டக் கூடியவள்! ஒல்லிக்கும், குண்டுக்கும் இடைப்பட்ட உடல் வாகு! வனப்புகளுக்கும், வளைவுகளுக்கும் சம்பந்தமில்லை என்பதை, தன் வனப்பான ஆனால் வடிவான உடலின் மூலம் நிரூபித்தவள்.
இன்றைய பல நவீன காலப் பெண்கள் போல் வெறும் உடைகளில் மாடர்னாக இருப்பவள் அல்ல, மாறாக, உடைகளில் சற்றே ட்ரெடிஷனலாக இருந்தாலும், எண்ணங்களில் மிக மாடர்னாக இருப்பவள்!